என் உறவென வந்தவனே... Intro..

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii... Frds & SIS's I am coming back..

என் உறவென வந்தவனே...

Introduction...

தனுஶ்ரீ நம் கதையின் நாயகி... அன்பானவள், அமைதியானவள், வெகுளியானவள்...

ஜான் நம் கதையின் நாயகன்...
கோபமும் பிடிவாதமும் நிறைந்த நல்லவன்...

இவர்களின் காதலுக்கும் வாழ்க்கைக்கும் எதிரியாக ஹேமா...

ஜானின் பிடிவாதத்தால் தனு கல்யாணம் செய்ய... அவனின் அம்மா எதிர்க்க... இதற்கிடையில் ஹேமாவின் உறவுகளை பிரிக்கும் சதி வேலைகளும்...

வரப்போகும் தடைகளை தனு எப்படி கையாளப்போகிறாள்....

மீதியை கதையில் பார்ப்போம்... பரெண்ட்ஸ்... நாளை முதல் அத்தியாயத்துடன் வருகிறேன்...
:):):):):)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''என் உறவென
வந்தவனே''=ங்கிற, அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
காயத்ரி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தனுஸ்ரீ, ஜான் இருவரையும்
மட்டும்=தான் சந்திக்க, நான்
வெகு ஆவலாக காத்திருந்தால்
நீங்க என்னப்பா கையோட
வில்லி ஹேமாவையும்
கூட்டிட்டு வர்றீங்களே,
காயத்ரி டியர்?

போதாக்குறைக்கு ஜானோட
அம்மா வேற எதிரியா?

ஒருத்தியை சமாளிக்கறதே
கஷ்டம்
எங்கள் தனுஸ்ரீ, எப்படி
இருவரையும் சமாளிக்கப்
போகிறாள், காயத்ரி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top