என் உறவென வந்தவனே 11

#17
ஜான் அருமையானவன்
ஹா ஹா ஹா
தனு அழுததை கண்டுபிடிச்சுட்டான்
அவள் வாயிலிருந்தே எல்லாவற்றையும் சொல்ல வைச்சுடுவானோ?
 
Gayus

Writers Team
Tamil Novel Writer
#18
இப்போ edit பண்ணிட்டேன், காயூ டியர்
ஸாரிப்பா மறந்துட்டு தூங்கிட்டேன்
இப்போத்தான் பார்த்தேன்
y sorry mam... உங்களின் மிகவும் அருமையான பதிவு என்கிற வார்த்தையை மிஸ் பன்னேன்... :giggle::giggle::giggle::giggle::giggle:
 
#20
y sorry mam... உங்களின் மிகவும் அருமையான பதிவு என்கிற வார்த்தையை மிஸ் பன்னேன்... :giggle::giggle::giggle::giggle::giggle:
Thank you, காயூ டியர்
அப்டேட் படிச்சுட்டுத்தான் அந்த
words எழுதுவேன்ப்பா
படிக்கலேன்னா அப்படி எழுத
மாட்டேன் வெறும் S மட்டும்தான் போடுவேன், காயத்ரி டியர்
 
Advertisement

New Episodes