என் உயிரின் உயிரான மனைவிக்கு.....( மனைவிக்கு ஒரு கடிதம்) குறும் தொடர் -பாகம் 2

Advertisement

Every story has a real life inspiration. Nice to hear that this series is based on your own life. this sharing requires a lot of courage. Kudos to this man who has recognised a friend in his better half and making her proud. the fact that a husband understands what a woman goes through in life itself is something good. my best wishes for this wonderful couple.
சகோதரிக்கு வணக்கம். தங்களின் கருத்தை வாசித்தேன். மிக்க நன்றி சகோதரி. ஒரு படைப்பாளியாக இன்று நான் மிளிர்வதற்கு என்னுடைய மனைவியின் தூண்டலும், உற்சாகமும் தான் காரணம். என்னுடைய ஒவ்வொரு செயலையும் ரசித்து அதற்காக பாராட்டும் அந்த தேவதைக்கு தான் இந்த பெருமை எல்லாம். தொடர்ந்து வரும் கடிதங்கள் இன்னமும், உலக தம்பதியருக்கு அன்பை பகிர்ந்து, உணர்ந்து வாழ தூண்டலாக அமையும் என நம்புகின்றேன். நன்றி
 
Last edited:

Vallimotcham

Well-Known Member
Padikkum poluthu ippadaippu karpayagumo enra siru achcham konden karpanaiyalla vaalghinrom enumpoluthu mokka maghilchi nanbare
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top