என் உதிரத்தில் உ(நி)றைந்தவளே(னே) - முன்னோட்டம்

Thanu

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் தோழமைகளே..

நான் தனு.. இந்த தளத்திற்கு புதியவள்.. இங்கே என்னுடைய கதையை பதிவிட தளம் அமைத்துகுடுத்த சகோதரிக்கு நன்றி..

இது என்னுடைய முதல் கதையா என்று கேட்டால் இல்லை.. நான் இரண்டு கதை எழுதுகிறேன்.. அதை இன்னும் முடிக்கவில்லை .. இங்கே எனது புதிய
கதையை பதிவிட போகிறேன்.. நீங்கள் அனைவரும் படித்துவிட்டு உங்களது கருத்துகளை கூறுங்கள்.. நிறை குறை எதுவானாலும் சொல்லுங்கள்.. அதுதான் எனக்கு எனர்ஜி டானிக்.. அதுனால நீங்க அப்பப்போ எனக்கு மறக்காம எனர்ஜி டானிக் குடுத்து என்னை ரொம்ப ஆக்டிவா வச்சிருக்கணும் ஃபிரண்ட்ஸ்...

இதோ எனது கதையின் மாந்தர்கள்...


நாயகன் : அஸ்வின்..
பார்வையால் மற்றவரை அடக்க தெரிந்தவன் .. அவனுக்கு பிடிக்காத சொற்கள் காதல் திருமணம் குடும்பம் .. தனியாக உலகை அனுபவித்து வாழ வேண்டும்
என்ற ஆசை கொண்டவன் ...

நாயகி : ஆராதனா ..
பார்வையால் மற்றவரை அடக்க தெரிந்தவள்.... அவளுக்கு பிடித்த சொற்கள் சந்தோஷம் நண்பர்கள் அம்மா அப்பா தம்பி .. நண்பர்களுடன் உலகை அனுபவித்து
வாழ வேண்டும் என்ற ஆசை கொண்டவள் ...


ஒரே குணமும் வெவ்வேறுவிருப்பங்களும் கொண்ட இவர்கள் வாழ்வில் ஒன்றாக பயணிக்கும்போது எப்படி இருக்கும்.. பல மோதல்கள் சில ஊடல்கள் .. அதை எல்லாம் இனிவரும் பகுதிகளில் காண்போம் ...
 
#4
:D :p :D
உங்களுடைய
''என் உதிரத்தில்
உ(நி)றைந்தவளே(னே)''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், தனு டியர்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes