என் இதயமே நீ தானே 20

AnithaKarmegam

Well-Known Member
#44
தீபக்கும் பார்வதியும் இப்படி சகஜமாகப் பேசுவதைப் பார்த்த செளமினி திகைத்துப் பார்த்து இருந்தாள்.

"ஐயோ அண்ணா பாரு ரொம்ப நல்லவ அவளை ஒன்னும் சொல்லாதிங்க , அவ விளையாட்டா தான் சொன்னா ….. நான் தான் "

ஏதோ சொல்ல வந்த பார்வதியைத் தடுத்த கார்த்தி " தீபக் செளமி காலைல சரியா சாப்பிடலை , கொஞ்சம் கேன்டீன்கூட்டிட்டுப் போ, பார்வதி நீயும் போமா , நான் திவ்யா கிட்ட அவள் இடம் சம்பந்தமா பேசனும் " என்றதும், மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே சென்றனர்.

அவர்கள் போனதும் "நான் தந்த புது டிரெஸ் ஏன் போட்டுக்கல"

"அது..….அது "

"அது என் பணம் , உனக்கு சும்மா கிடைக்கிறது போடப்பிடிக்காது அப்படித்தானே"

ஒன்றும் பேசாமல் தலை குனிந்து நின்றவளைப் பார்த்தவன் "ஒகே இன்னும் ரெண்டு மாசம் டைம் கொடு , நாம ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பார்த்துக்கலாம் , என் மேல நம்பிக்கை இருக்கில்லயா" என்றான்.

"உங்கள நம்பாம யாரை நம்புவேன் அத்தான் "

"அந்த நம்பிக்கையை குறையாமப் பார்த்துக்கோ, நான் சொல்ற தேதியில நான் சொல்ற இடத்துல கையெழுத்துப் போட்டுட்டுப் போ"
என்றவன் அவள் கண்களைப் பார்த்து, வலது கையைப் பிடித்துக் குலுக்கி "ஆல் தி பெஸ்ட்" என்றுவிட்டு விடு விடுவென்று நடந்து கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே சென்று விட்டான்.

கையெழுத்துப் போட்டாள்தான் , ஆனால் எந்த பத்திரம் என்பது தான் அவளுக்கு தெரியவில்லை..... , எதுவாக இருக்கும் …. அடுத்தப் பதிவில் நட்பூக்களே ....
super nxt episode.....
 

Latest profile posts

மன்னிக்கவும் மக்களே!

கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் நிறுத்தி வைக்கலாம்னு இருந்தேன்...ஆனா....ஏனோ தெரியல இப்போ "சின்னஞ்சிறு அதிசயமே"ன்னு ஒரு குட்டி கதையோட வந்துருக்கேன்.

சீக்கிரமே மின்னலின் அடுத்த அத்தியாயத்தோட வரேன்!

ப்ரியங்களுடன்
ப்ரீத்தா கௌரி <3
innaikku precap irukku friends
பதிவு போட்டாச்சு
அடுத்த பதிவு போடப் போறேன்...காத்திருந்தவர்களுக்காக..sorry for the delay..
Hi friendsssss
No update today will give tomorrow.

Sponsored