என் இதயமே நீ தானே ... புத்தக வெளியீடு

Advertisement

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த உங்களுடைய
"என் இதயமே நீதானே"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், மலர்சுரேஷ் டியர்
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்கம்மா
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அடுத்தடுத்து எத்தனைக் குழந்தைகள் பிறந்தாலும் முதல் குழந்தையை சுமக்கும் போதும் பிரசவிக்கும் போதும் கிடைத்த சுகமே தனி தானே.....


அதே அனுபவம் தான் இப்போது.. என் எழுத்தில் முதல் நாவல் இப்போது புத்தகமாக ...

எனக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் தோழியர் அனைவருக்கும் என் நன்றிகள். எப்போதும் போல் ... தான் மட்டுமல்ல தன்னைச் சேர்ந்தவர்களும் முன்னேற உதவும் ,மல்லி அக்காவினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. நன்றி நன்றி நன்றி மல்லிகா மேடம்.View attachment 8177
வாழ்த்துக்கள் :love:ஷான்வி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top