என் அர்தாங்கினி ஸ்டோரி பத்தின அறிவிப்பு

Lava_iin

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் பிரெண்ட்ஸ்

இப்போ தான் விண்ணில் உதித்து உன்னில் சேரவா ஸ்டோரி finish பண்ணேன் பிரெண்ட்ஸ் 5 டேஸ் லிங்க் remove ஆகிரும் பிரெண்ட்ஸ்
அடுத்து இந்த ஸ்டோரி தான் கண்டிப்பா வீக்கிலி ஒன்னு போடுவேன் பிரெண்ட்ஸ்...
கொஞ்சம் லேட்டா ஆன எனக்காக பொறுத்து படிங்க ப்ளீஸ்...
 
#2
"விண்ணில் உதித்து உன்னில் சேரவா" நாவலை இன்னும் கொஞ்சம் படிக்கணும், இஷானா டியர்
நான் சரியாகவே படிக்கலைப்பா
அதனால லிங்க் ரிமூவ் பண்ணாதீங்க
சீக்கிரமா படிச்சுட்டு சொல்லுறேன், இஷானா டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement