என்னை விட்டு எங்கும் போகாதே - 7

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நேஹா ஜெ டியர்

அடப்பாவமே
எப்போ கல்யாணம் செய்யலாம்ன்னு மதுப் பொண்ணு கேட்டது ஒரு குத்தமாய்யா?
இஷ்டமிருந்தா சரி சீக்கிரம் செய்துக்கலாம்ன்னு சொல்லணும்
இஷ்டமில்லாமல் (இஷ்டமில்லைன்னு நான் நம்ப மாட்டேன்) கஷ்டமாயிருந்தாலும் சரி செய்துக்கலாம்ன்னு சொல்லணும், ஃபயர் ஸார்
என் மலர்கிட்டேயா வம்பு பண்ணுறேன்னு அந்த குடிகார பொறுக்கியை ஒரு வழி பண்ணுவானாம்
பயத்தில் மது நடுங்கினால் ஆறுதலா அணைத்து (கட்டிப் பிடிச்சு) இவன் முதுகெல்லாம் தடவி அவளை ஒரு வழி பண்ணுவானாம்
மலர் புள்ளையை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு வருவானாம்
ஆனால் கல்யாணம் செய்துக்கலாமான்னு மது கேட்டால் அவளை கண்டபடி பேசுவானாம்
யோவ் போலீஸ்ஸு
யாருக்கிட்டே உன் டகால்ட்டி வேலையையெல்லாம் காட்டுறே
 




Last edited:
#4
Nice ud neha sis
Indha anal baby eppo paathalum koluththi potta mathiri madhukita erinchi erinchi vizharanga paavam madhu ennalam pechu vanga vendiyadha pochu :cry::cry::cry:analukku eppothan love varum sis?
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement