என்னை விட்டு எங்கும் போகாதே - 5

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நேஹா ஜெ டியர்

எங்க மதுவே இப்போத்தான் Fire பையனை அனல் பேபியை வுழுந்து வுழுந்து லவ்ஸ் பண்ணுறாள்
சாப்பாடெல்லாம் போட்டு அம்மா மாதிரி பார்த்துக்கிறா
தர்மா வேற புள்ளைக்கு இன்னும் யெஸ்ஸ்ஸு சொல்லலை
ஊடால எவண்டா அது தாய் மாமன் நாய் மாமன்னு சொல்லிக்கிட்டு?
மதுப் புள்ளையைப் பார்த்து ஜொள்ளு வேற வுட்டுக்கிட்டு வர்றான்
நதியின் மரணத்துக்கும் வருண் பிரகாஷ்ஷுக்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்குமோ?
 
Last edited:
#6
Nathi yaaru :unsure::unsure:.....Nice ud sis
நதி தர்மாவோட லவ்வர்
அவளைப் பாழாக்கி கொன்னுட்டாங்க
இல்லாட்டி நதி மெண்டல் ஹாஸ்பிடலில் இருக்கலாம்
கரெக்ட்டா, நேஹா டியர்?
@Neha
 
Saroja

Well-Known Member
#8
அடாவடியா அனல
சரி செய்ய பாக்கறா
இவள ஏத்துப்பானா
யார் அந்த நதி
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement