என்னை விட்டு எங்கும் போகாதே - 13

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நேஹா ஜெ டியர்

ஆரம்பத்திலேயே நான் சொன்ன மாதிரி நதியாப் பெண்ணின் மரணத்துக்கு மதுவின் மாமன் வருண் பிரகாஷ்தான் காரணமா?
புராஜெக்ட்டு புடலங்காய்ன்னு பாழடைந்த காட்டு பங்களாவுக்கு லூசு நதியா தனியாகப் போய் மாட்டிக்கிட்டாளே
டிராபிக்லே மாட்டிக்கிட்டேன்னு டண்டணக்கு பாடும் இந்த விஜய் பய எப்போ வருவான்?
நதியாவை நாசம் பண்ணி விஷம் கொடுத்து கொன்ற பிறகா?

:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நேஹா ஜெ டியர்

எங்க மதுவே இப்போத்தான் Fire பையனை அனல் பேபியை வுழுந்து வுழுந்து லவ்ஸ் பண்ணுறாள்
சாப்பாடெல்லாம் போட்டு அம்மா மாதிரி பார்த்துக்கிறா
தர்மா வேற புள்ளைக்கு இன்னும் யெஸ்ஸ்ஸு சொல்லலை
ஊடால எவண்டா அது தாய் மாமன் நாய் மாமன்னு சொல்லிக்கிட்டு?
மதுப் புள்ளையைப் பார்த்து ஜொள்ளு வேற வுட்டுக்கிட்டு வர்றான்
நதியின் மரணத்துக்கும் வருண் பிரகாஷ்ஷுக்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்குமோ?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement