என்னை தந்திடுவேன் intro

Ilakkikarthi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் சகோதரிகளே....

எனது நான்காவது கதையான “என்னை தந்திடுவேன்” இண்ட்ரோ.
முதல் அத்தியாயம் அடுத்த வாரம் போடுகிறேன் சகோதரிகளே...என்னை தந்திடுவேன்

“காதல்… காதல்…. காதல்…..”

“வாழ்க்கையில நாம குறிப்பிட்ட ஒருவர் மீது அன்பு வைக்கலாம், அந்த அன்புக்கு எல்லை இல்லை, எல்லையில்லா அன்பு இவங்க மீது எனக்கு இருக்குனு சொல்லுறவங்களோட அன்பு, அந்த அன்போட வெளிப்பாடு காதல்.”

“அந்த காதல் அளவுக்கு மீறினாலும் அது இருவரையும் பிரித்துவிடும், ஆனால் இவர்களுக்குள் அந்த பிரிவுகூட ஒருவர் மீது ஒருவர் காதலோடு தான் இருக்கின்றது.”

“ சில பல சூழ்நிலை காரணமாக, காதலனை பிரிந்து வாழ்கிறாள் நாயகி, ஆனால் அவன் மீதுள்ள காதல் அந்த பிரிவினால் இன்னும் அதிகமானது. அவனிடம் என்னை தந்தும் என் காதலை உயிர் பெறச்செய்வேன் நாயகி –ஹீரா”

“என் காதலும், அவள் தான். என் உயிருள்ள ஜீவனும் அவள் தான். என் வாழ்க்கையின் முடிவும் அவள் தான். காத்திருக்கிறேன் அவளின் காதல் வருகைக்காக” நாயகன் -ரோகித்.

“இருவரின், காதலில் யாரின் காதல் அதிகமாக உள்ளது என நாமும் பார்க்கலாம்”
 
Last edited:
#9
:D :p :D
உங்களுடைய "என்னைத்
தந்திடுவேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
இலக்கிகார்த்தி டியர்
 
Last edited:

New Episodes