என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ! அத்தியாயம் 27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது டெய்யம்மா டியர்
அந்த பொண்ணு இவள் இந்த ஆராதனாதானே
இதுக்கு ரவி சொன்ன அந்த டிரேயின் விடுகதையையாவது நீங்க தீர்த்து வைத்திருக்கலாம்
 

Deiyamma

Well-Known Member
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது டெய்யம்மா டியர்
அந்த பொண்ணு இவள் இந்த ஆராதனாதானே
இதுக்கு ரவி சொன்ன அந்த டிரேயின் விடுகதையையாவது நீங்க தீர்த்து வைத்திருக்கலாம்


ஹா ஹா ஹா...

:D:D:p
 

Deiyamma

Well-Known Member
ஹலோ யெச்ச்சூஸ் மீ டெய்யம்மா டியர் மேடம்
கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் என்ன வெறும் சிரிப்பு?

உங்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு என் முகத்தில் புன்னகை வீச காரணம்.

நானும் தான் புதிர் கேள்வி போடுறேன். யாரும் சும்மா அதுவா இதுவா ன்னு திங்க் பண்ண மாதிரியே தெரியலையே...

நானும் ரீடர்ஸ் மாதிரி சிரிக்க பழகிட்டேன்.:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top