என்னுள் மாயம் செய்தாயோ -அறிவிப்பு

Niashini

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் தோழமைகளே..!!!

நான் அஷ்வதி செந்தில்..

நான் இந்த தளத்திற்கு புதிது. ஆனால் இவர்களின் புதிய தளத்தில் கதை போட்டுக் கொண்டு இருந்தேன். இப்போது இந்த தளத்தில் எனது எழுத்தை வளர்த்து கொள்வதற்காக வந்துள்ளேன்...

தலைப்பு : என்னுள் மாயம் செய்தாயோ

என்னுள் எனக்கான காதலை விதைத்து விட்டு மாயம் ஆக நினைக்கிறாயே..

என் வாழ்வின் அத்தியாயமாக இருந்தவனே அவனின் வாழ்வில் அத்தியாயமாக்க வேறொரு பெண்ணை நியமித்தது ஏனோ..???

நாளை முதல் அத்தியாயத்தில் உங்களை வந்து சந்திக்கிறேன்...

உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அஷ்வதி செந்தில்...

IMG-20200524-WA0123.jpg
 
#2

View attachment 6413
All the best amlu
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes