என்னுள் சங்கீதமாய் நீ 11

Advertisement

Nithi Kanna

Well-Known Member
போங்கப்பா எல்லோரும் நல்லவங்களாவே இருக்காங்க
ஆசைக் காதலன் ஜெய் ஆகாஷ் எனக்கு டான்ஸை விட ஹர்ஷினிதான் பெரிசுங்கிறான்
அருமைக் காதலி ஹர்ஷினி என் காதலை விட ஆகாஷின் முன்னேற்றம்தான் முக்கியம்ங்கிறாள்
இவ்வளவு நாளாய் இவள் பேசாமல் இருந்த அப்பா ஹர்ஷினிக்கு பார்வையிலேயே ஆறுதல் சொல்றார்
பேத்தி வருத்தப்படுவதை தாத்தா ஆச்சார்யா மட்டுமில்லே குடும்பத்தில் யாருமே விரும்பலை
thank you banu Sis, famila ellam nallavangala irukkkurathu nallathu thanae... Namma harshinikkku ;):p:love:
 
banumathi jayaraman

Well-Known Member
thank you banu Sis, famila ellam nallavangala irukkkurathu nallathu thanae... Namma harshinikkku ;):p:love:
இவ்வளவு நாளாய் இவள் பேசாமல் டூ விட்டுட்டு இருந்த அப்பா சந்திரன் ஹர்ஷினிக்கு பார்வையிலேயே ஆறுதல் சொல்றார்
உங்க ஸ்டூடென்ட் ஆகுமுன்னாடியே அவளை லவ் பண்றேன்னு சுபத்ராவிடம் ஜெய் சொல்வது சூப்பர்
மகளின் காதல் தெரிந்து அரை மனசாய் இருந்த அம்மா ரேணுகா ஜெய்யின் பேச்சில் க்ளீன் போல்டாயிட்டாங்க
பாசமுள்ள அன்பான தாத்தா ஹர்ஷினி பேத்தியின் காதலுக்கு ஏன் முட்டுக்கட்டை போடுறார்?
சீக்கிரமா வந்து சொல்லுங்க, நிதி டியர்
 
koodiya seekiram sollidiren Sis
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top