என்னில் நிறைந்தவளே - 5

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 5

தேவி தனது அறையின் பால்கனியில் நின்று இன்று மாலை பேட்டி கொடுத்ததை பற்றி நினைத்து கொண்டிருந்தாள் அப்பொழுது பாட்டி வந்து அவளுடைய தோளில் கை வைத்து தன்னை நோக்கி திருப்பி தேவி உன்னுடைய போன் எங்கே அண்ணா (தேவியின் தாய் வழி தாத்தா) போன் செய்தாராம் நீ எடுக்கவே இல்லை என்று எனக்கு போன் செய்தார் இந்தா லைனில் இருக்காரு பேசு என்று விட்டு நகர்ந்து சென்றார்.

தாத்தா ஊரில் இருந்து வந்துவிடீர்களா, எப்படி இருக்கீங்க, எதுக்கு போன் செய்தீர்கள்

தேவி முதலில் மூச்சுவிடு எத்தனை கேள்வி ஒரே நேரத்தில் கேட்ப நீ இன்னும் மாறவே இல்லை. நான் இன்று காலையில் வந்தேன், நல்லா இருக்கேன், உனக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்து சொல்ல கூப்பிட்டேன். இப்ப அடுத்த கேள்வி கேளு பதில் சொல்ல நான் ரெடி.

போங்க தாத்தா நான் உங்ககிட்ட பேச மாட்டேன் கோவமா இருக்கேன்

என் செல்ல பேத்திக்கு என்மேல் என்ன கோபம் அப்படி கோபம் வரகின்ற அளவுக்கு தாத்தா என்ன செய்தேன்

ஆமா, நீங்களும் விருது விழாவிற்கு வரயில்லை ஊருக்கு போய்விட்டிர்கள், பாட்டியும் வரவில்லை அங்க விருது கொடுக்கும் போது உங்க இரண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் தெரியுமா

ஏன் டா உன்னுடைய அம்மா, அப்பாவை மிஸ் பண்ணலையா

இதை கேட்டல் கோவம் கொள்வாள் என தெரியும் இருந்தும் அதை கேட்டார் அவளின் மனம் கொஞ்சமாவது மாறியுள்ளதா என்பதை அறிய.

தாத்தா அவங்கள பத்தி பேசறதா இருந்தா நான் போனை கட் செய்கிறேன் அதுக்கு பிறகு பேசுங்க.

தேவி அவங்க செய்தது தவறுதான் அதுக்கு நீயும் அவங்கள மாதிரியே நடந்துக்கனுமா, உங்க அப்பா ரொம்ப வருத்தபடுறாரு

ஏன் தாத்தா அவங்க பொண்டாட்டி என்னை ராத்திரியில் வீட்டைவிட்டு வெளியே போன்னு சொல்லும் போது பேசாம அமைதியாதான இருந்தாரு. என்னை அவங்க பெத்த பொண்ணா கூட பார்க்கவேண்டாம் ஆனால் வயது பெண்ணை இப்படி இரவில் வேலையே போ என்று சொல்கிறோமே இந்த இரவில் எங்கு போவாள் என்று கூடவா யோசிக்க கூடாது இப்ப மட்டும் எதுக்கு ஓவரா பாசம் இருக்கற மாதிரி சீன் போடுறாரு இதில் எனக்கு வேற போன் செய்கின்றாரு. என்னோட நெம்பர் அவருக்கு யார் கொடுத்தது நீங்களா இல்லை பாட்டியா

சரி விடு தேவி உன்னுடைய பிஸ்னஸ் எப்படி போகுது என்று பேச்சை மாற்றினார். பின் அவளுடையா பாட்டிதான் நெம்பர் கொடுத்தாங்க தெரிந்தது என்றால் அவங்க கூடையும் சண்டை போட்டு எங்காவது சென்றுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து பேச்சை மாற்றினார் அதுவும் அவளுக்கு கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஆர்வம் அதிகம் விதவிதமான கட்டிடங்களை வடிவமைப்பது கட்டுவது மிகவும் பிடிக்கும்

எனவே அவர் பிஸ்னஸ் பற்றி கேட்டார் அவர் யுக்தி நன்றாகவே வேலை செய்தது அவளுடைய தொழிலை பற்றி ஆர்வமாக அவரிடம் உரையாடினாள்.

:):):):)

தருண் தனது அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருத்தான் அப்போது உள்ளே வந்த அமித் தன் அண்ணன் செய்வதை பார்த்து சிரித்து வைத்தான் அவன் சிரிப்பதை பார்த்து தருண் முறைத்தான்

என்ன முறைத்து ஒரு பிரயோசனமும் இல்லை அண்ணா அம்மா சொன்னதை எப்பொழுது செய்ய போறிங்க

ஏன் டா உனக்கு வேற வேலையே இல்லையா என்னை வந்து கடுப்பேத்திகிட்டு இருக்க

இல்லை அம்மா சொன்னதுக்கு உங்க ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்க்க வந்தேன்

தருண் இவ்வாறு நடைபயில காரணம் அவனது அம்மா வானதிதேவி பேட்டியை டிவியில் பார்த்துவிட்டு இவள்தான் தனக்கு மூத்த மருமகளாக வேண்டும் என்று முடிவு செய்து தருணை அழைத்து இவள்தான் நான் உனக்காக பார்த்திருக்கும் பெண் என்று கூறி அவள் கொடுத்த பேட்டியை தனது மொபைலில் காட்டினார்.

பின் அவனிடம் நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது எனக்கு இவள்தான் மூத்த மருமகளாக வேண்டும் என்று கூறினார்

தருண் “என்ன மா ஏதோவொரு பொண்ணுடைய பேட்டியை காண்பித்து இவள் உனக்கு பார்த்திருக்கும் பெண் என்று சொல்றிங்க, ஏன் மா இப்படி”

பூங்கோதை “எனக்கு இந்த பெண்ணை பிடித்திருக்கு கண்டிப்பா நம்ம குடுப்பத்திற்கு ஏற்ற பொண்ண இருப்பாள், அதுவும் உனக்கு இந்த பெண்தான் சரியாக இருக்கும்”

தருண் “அவங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தால் என்றான் எப்படியாவது இதில் இருந்து தப்பும் விதமாக”

பூங்கோதை “இன்னும் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லை”

தருண் “அம்மா அந்த பொண்ணு எப்படி அதனுடைய பழக்கவழக்கம் குடும்பம் பற்றி எதுவுமே தெரியாது எப்படி மா அந்த பெண்ணை கண்டுபிடிக்க வேறு ஒரு பேட்டியை வைத்துகொண்டு ஏன் மா. பேசாம விடுங்க மா

இதில் இருந்து தப்பிபதற்காக தன்னால் முடிந்த அனைத்து காரணங்களையும் அடுக்கினான்”

பூங்கோதை மனதில் உன்னை பற்றி தெரியாதா எனக்கு, நீ இன்னும் என்ன காரணங்கள் சொல்வாய் என பார்க்கிறேன் நீ என்ன சொன்னாலும் இவள்தான் உனக்கு பொண்டாட்டி எனக்கு மூத்த மருமகள் நினைத்துகொண்டு அவனிடம் உன்னை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் தருண் நீ நினைத்தால் இந்த பொண்ணின் மொத்த விவரங்களும் ஒரு மணி நேரத்தில் சேகரித்து விடுவாய் சும்மா என்னிடம் விவாதம் செய்யாமல் என்னுடைய மருமகளை சிக்கிரம் ௯ட்டி வருகின்ற வழியை பாரு

தருண் “மா அதுக்கு யார் என்று தெரியாத பெண்ணை எப்படி மா கல்யாணம் செய்து கொள்வது”

பூங்கோதை “சரி விடு, தெரிந்த பெண்ணையே உனக்கு கட்டிவைக்கிறேன். உன்னுடைய அத்தை பெண்களில் உனக்கு யாரை பிடித்திருக்கு என்று சொல்லு அவளையே உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்”

பூங்கோதை அவ்வாறு கூறவும் தருண் மிகவும் எரிச்சலடைந்தான்

தருண் எப்போதுமே தனது அன்னை பேச்சை மீறாதவன் அவர் அவ்வாறு சொல்லவும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்

இரண்டு நாள் பார்த்தவர் இவன் ஒன்றும் சொல்லாமல் இருப்பதை கண்டு இவனிடம் வந்து தேவியை திருமணம் செய்யாவிட்டால் வீட்டைவிட்டு சென்று விடுவதாக மிரட்டியதோடு அல்லாமல் தனது துணிகளையும் எடுத்து கொண்டு கிளம்ப ஆயுத்தமானார் அதை கண்டு தருண் தான் அவளையே திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தான்

நிறைவாள்.............

Hai friends next epi போட்டுவிட்டேன் படித்து எப்படி இருக்கு என்று சொல்லிட்டு போங்க paa........... i am eagerly waiting for your response friends

muthu pandi

Well-Known Member

nice
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top