என்னில் நிறைந்தவளே - 10

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
என்னில் – 10

பூங்கோதை தனது அறையில் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார் அங்கே வந்த அமித் மா அண்ணாவை அங்க அனுப்பிட்டு நீ இங்க உட்கார்ந்து ௯லா புக் படித்துகொண்டு இருக்க

பூங்கோதை “அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற என்னையும் அவன் கூட போக சொல்றியா”

அமித் “ஏ மா அண்ணாவை அனுப்பினதுக்கு பதிலா நீயே பொண்ணு கேட்டு இருக்கலாம் தான”

பூங்கோதை “நாம பொண்ணு கேட்கலாம் ஆனா உங்க அத்தைங்க சும்மா இருப்பாங்களா அதுவும் இல்லாமல் நான் பார்த்து கல்யாணம் செய்து வைத்தால் ஏதாவது சண்டை வந்தால் தருணுக்கு அம்மா பார்த்த பொண்ணுதான அப்படின்னுதான் தோணும். இப்ப நான் பார்த்த பொண்ணுதான் அப்படினாலும் அவன் அவள பத்தி நல்ல புரிந்து கொள்வான் அந்த பொண்ணுக்கும் தருணை பற்றி எல்லாம் தெரியவேண்டும் அதுக்குதான் அனுப்பி வைத்தேன்”

அமித் “அம்மா இது உனக்கே அநியாயமாக தெரியல நான் சரண்யாவை கல்யாணம் செய்து கொண்டுவந்ததுக்கு என்னை அந்த கேள்வி கேட்ட இப்ப நீயே அண்ணாவை லவ் பண்ண சொல்லி அனுப்பி வைத்திருக்க. ஆனா அம்மா எனக்கு ஒரு சந்தேகம் நீ எப்படி அண்ணாக்கு இவங்கதான் பொருத்தமா இருப்பாங்க என்று முடிவு செய்தாய்”

பூங்கோதை “நான் உன்னை திட்டவும்தான் தருண் உன்னை எதுவும் சொல்லவில்லை.அப்புறம் என்ன கேட்ட இந்த பொண்ணுதான் என்று எப்படி தேர்ந்தெடுத்தேன் என்று தானே. தருணுக்கு எல்லாம் அவனுக்கு அடங்கி போற பொண்ணு செட் ஆக மாட்ட அவனை அடக்கின்ற மாதிரி பொண்ணுதான் சரியா இருப்பா என்னோட நாத்தனார் பொண்ணுக அதை கண்டிப்பா செய்ய மாட்டாங்க

இந்த பொண்ண அவனுக்கு பார்க்க காரணம் இவ தன்னோட சொந்த முயற்சியால மேல வந்திருக்கா அதனால் இவளுக்கு உழைப்போட அருமையும் தெரியும் காசு பணத்தோட மதிப்பும் தெரியும்”

ஓகே மா ஆனா சொந்தத்தோட அருமையும் தெரியணுமே நாளைபின்ன அண்ணாவை தனிய கூட்டிட்டு போயிட்டா என்ன பண்ண

கண்டிப்பா இந்த பொண்ணு தன்கிட்ட அன்பு காட்றவங்ககிட்ட அதைவிட அதிகமா அன்பு செலுத்துவா

எப்படி மா இவ்வளவு உறுதியா சொல்ற

அந்த பேட்டியில அவங்க பாட்டி,தோழி பற்றி எவ்வளவு பெருமையா சொன்ன தெரியுமா. அவ அவங்கள பற்றி சொல்லாமகூட விடலாம் எல்லாம் என்னால்தன்னு பெருமையா சொல்லிருக்கலாம் ஆனா அதை செய்யலை அதை வைத்து சொல்றேன்

எப்படியோ அண்ணி சீக்கிரம் வந்தா சரிதான்

நீ முதலில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பி அதுவும் நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்கணும்

எதுக்கு மா இப்ப மாப்பிள்ளை பார்க்கணும்

அர்ச்சனா,சுமித்ரா, வான்மதிக்கு தான் அமித், உனக்கு அண்ணி வரும்போது இவங்கள வீட்டில் வைத்திருந்தால் நல்லவா இருக்கும் அதுவும் இல்லாமல் ஊர்ல என்ன சொல்வாங்க. அவங்களும் நம்ம வீட்டு பொண்ணுங்க தானே அவங்களுக்கு நாம எல்லாம் செய்யணும். அப்பறம் அமித் மாப்பிள்ளை நல்ல குணமாவும் நமக்கு ஏத்த மாதிரியும் இருக்கணும் புரிந்ததா

சரி மா நான் பார்த்துகொள்கிறேன் என்றான்

:):):):)

தேவி யாரை உனக்கு PA வா தேர்ந்துதேடுத்து இருக்க என்றாள் அனிதா

நான் சொல்றேன் அதுக்கு முன்னாடி தேர்ச்சி ஆனவங்க பேர் வெளியே நோட்டிஸ் போர்டில் இருக்கும் அவங்க மட்டும் காத்திருந்தா போதும் மற்றவர்கள் கிளம்பலாம்னு சொல்ல சொல்லிடு

தேவி சொன்னவரே அனிதா செய்தாள் மிண்டும் தேவியிடம் வந்து கேட்டாள்

இப்ப சொல்லு தேவி யாரை தேர்ந்துதேடுத்து இருக்க
உனக்கு யார் சரியா இருப்பாங்க என்று உனக்கு தோணுது

அனிதா “தருண் விஜய்”
தேவி “நானும் அவரைதான் செலக்ட் பண்ணிருக்கேன்”

கேண்டீனில் தருணும் ரமேஷ்வும் அமர்ந்திருந்தனர்

ரமேஷ் “ஏன் தருண் என்ன இந்த கம்பனியில் எல்லாம் வித்தியாசமா செய்றாங்க’
தருண் “உனக்கு என்ன வித்தியாசமா தெரியுது”

ரமேஷ் “எல்லாரும் வேலைக்கு இண்டர்வியூ செய்தால் நீங்க செலக்ட் ஆகிட்டிங்க இல்லை நாங்க மெயில் அனுப்புகிறோம் அப்படி சொல்வாங்க இவங்க என்ன செலக்ட் ஆனா பெயர்களை நோட்டீஸ் போர்டில் போடுறாங்க அது மட்டும் இல்லாமல் அது என்ன பொண்ணுகளுக்கு மட்டும் கேப், அவங்க தங்கிக்கொள்ள மட்டும் hostal”

இவன் பேசுவதை அந்த பக்கமாக வந்த தேவியும் அனிதாவும் கேட்டனர்

தேவி “இவன் ஓவரா பேசறான் இப்படித்தான் வெளியே நம்ம ரிசப்ஷனிஸ்ட் கூடையும் பேசிட்டு இருந்தான்.செலக்ட் ஆகி இருக்கானா என்ன போஸ்ட்க்கு போட்டிருக்கு”

அனிதா “இவர்தான் சீப் அக்கௌன்ஸ் மேனேஜர் ”
தேவி “அப்படியா சரி வா போலாம்”

முடிவுகள் அறிவிக்கப்பட்டு அனைவரும் கான்பரன்ஸ் அறையில் காத்திருந்தனர் மொத்தம் 15 பேரை தேர்ந்துதேடுத்து இருந்தனர்
தேவி அவர்களுக்கு கம்பனியின் வளர்ச்சி செயல்பாடுகளை விவரித்து கொண்டிருந்தாள் அதன்பின் அனைவருக்கும் சில பேப்பர்கள் வளங்கப்பட்டது

தேவி “இந்த பேப்பரில் கம்பனியோட ரூல்ஸ் and ரேகுலசன் இருக்கு படித்துவிட்டு உங்களுக்கு சம்மதம் என்றால் இன்னும் ஒரு வாரத்தில் அக்ரிமென்ட் சைன் பண்ணிட்டு வேளையில் சேர்ந்து கொள்ளலாம் என்றாள்”

பின் தருண்,ரமேஷ்,காவ்யா(இன்டர்வியூவில் தேர்வான ஒருத்தி) முவரையும் தனது கேபினுக்கு வருமாறு கூறிவிட்டு சென்றாள்

மூவரும் தேவியின் அறைக்கு வந்தனர் தன் முன்னால் இருக்கும் இருக்கைகளை காட்டி அமருமாறு சொன்னாள்

தேவி மூவரையும் நோக்கி உங்களை மட்டும் எதுக்கு கூப்பிட்டு இருக்கேன் என்றால் நீங்க இங்க join செய்றிங்களா இல்லையா என்று இப்பவே சொல்லிடுங்க ஏன்ன உங்களுக்கு கொடுக்கபோகின்ற வேலை அப்படி

காவ்யா உங்க பதில் என்ன
காவ்யா “எனக்கு ஓகே மேடம் ஆனா எனக்கு தங்க இடம் பார்க்கணும் மேடம் அதுக்கு மட்டும் ஒரு இரண்டு நாள் டைம் குடுங்க மேடம்”

தேவி “இங்க கம்பனி hostal இருக்கு நீங்க அங்கேயே தங்கிக்கலாம் so உங்களுக்கு நாளைக்கு join செய்யறதில் எந்த பிரச்சனையும் இல்லையே”

காவ்யா “நோ problem மேடம்”
மிஸ்டர் ரமேஷ் and மிஸ்டர் விஜய் உங்களுக்கு

தருண் “எனக்கு ஓகே மேடம்” ரமேஷ்வும் சரி என்றான்
தேவி “அப்ப நீங்க மூன்று பேரும் நாளைக்கே join பண்ணிடுங்க”

ரமேஷ் “மேம் எனக்கு இரண்டு நாள் டைம் வேணும்”
அனிதா “எதுக்கு ரமேஷ்”

ரமேஷ் “தங்க இடம் பார்க்கணும் மேம்”
தேவி “இரண்டு நாள் தர முடியாது ஒரு நாள் எடுத்துகோங்க நாளை மறுநாள் join பண்ணிடுங்க”

பின் முவரும் தேவி மற்றும் அனிதாவிடம் விடை பெற்று வெளியே வந்தனர்.

நிறைவாள்......................

Hai friends படித்து எப்படி இருக்கு என சொல்லிவிட்டு போங்க friends. i am waiting for your comments..............
 
laksh14

Well-Known Member

nycc
 
muthu pandi

Nice
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top