என்னருகில் நீ இரூந்தால்.05

Advertisement

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

சிவசங்கர் வர்மாவுக்கு அவங்கப்பாவே செமத்தியா ஆப்பு வைச்சுட்டாரே
ஆனாலும் அந்த ஸ்கூலை இடிஞ்சு விழற மாதிரி சிவசங்கர் கட்டியது ரொம்ப ரொம்ப தப்பு
எத்தனை பிள்ளைகள் இறந்துட்டாங்க
எத்தனை டீச்சர்ஸுக்கு பலமான அடி
ஒரு பாவமும் அறியாத அவங்கெல்லாம் பாவம்தானே

அடிப்பாவி வடிவழகி
நிஜமாவே அவன் கலெக்டர்தாண்டி
அது தெரியாமல் மகேஷ் வர்மாவை இவ இளக்காரம் பண்ணுறாளே
ஹா ஹா ஹா

அய்யய்யோ
வடிவழகியிடம் கலெக்டர் தனியாக என்ன பேசப் போறான்?
மகேஷ் நீ செத்தடா
யக்கா வடிவு யக்கா என்ன ஏழரையை இழுக்கப் போறாளோ?
ஹா ஹா ஹா

நன்றி பானுமா என்ன பண்ணுறது உயிர விட பணம் தான் பெரிசா தெரியும். இவனுகளுக்கு. வடிவுகு தெரிஞ்சா என்ன செய்வாளோ????.....
 
Nasreen

Well-Known Member
Very nice
Initially I didnt get the slang u used in first ud
That is village vattara mozhi later I got it
Mathi being a educated person but her mother and grand ma should have deeply enquired abt kanthan,
Any she came to the safer hands pugal ACP.
Vadivu , vambu pudicha character..
Nice start of the story
 
நன்றி டியர் எஸ் பா வடிவு கலாட்டாதான்.
 
mila

Writers Team
Tamil Novel Writer
ஹாஹாஹா கலெக்டர் சருக்கு மண்ட காய வச்சிட்டா வடிவு. என்ன டிசைன் :ROFLMAO::ROFLMAO:
 
Ratheespriya

Well-Known Member
ஹாஹாஹா கலெக்டர் சருக்கு மண்ட காய வச்சிட்டா வடிவு. என்ன டிசைன் :ROFLMAO::ROFLMAO:
நன்றி டியர் என்ன டிசைனோ????...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top