என்னருகில் நீ இருந்தால். 15

Advertisement

Ratheespriya

Well-Known Member
இதை நீங்க இப்படி தெளிவா சொல்லவில்லையே ப்ரியா மேடம்

மகேஷை பிடிக்காததனால் வடிவையும் பிடிக்காது சுவேதா மேல சிவு ஒரு கோபம் இருக்கு அதனால அவங்க மூணு பேரையும் தான் சிவு டார்க்கெட் பண்ணுவாரு.

ஷர்மினி ராஜ் வர்மா ரெண்டு பேருமே அவரோட செல்ல பிள்ளைகள்.

சுவேத்தாவையும் இந்த நேம் காக தான் விட்டுவச்சிருக்காரு நம்ம சிவு. அம்புட்டுத்தேன்.

எனி டவ்ட் பானுமா
 
banumathi jayaraman

டவுட்டு அது நிறைய இருக்கு ப்ரியா டியர்
ஷர்மினி ராஜ் வர்மா இவங்க இன்னும் வரவேயில்லையே
 
Ratheespriya

Well-Known Member
டவுட்டு அது நிறைய இருக்கு ப்ரியா டியர்
ஷர்மினி ராஜ் வர்மா இவங்க இன்னும் வரவேயில்லையே
ஷர்மினி 3வது எபில வந்திருக்கனும் ராஜ்வர்மா கேரக்டர் எடுத்துடேன் பானுமா கேரக்டர் கூடிருச்சினு.

டவ்ட் கேளுங்க சொல்லுறேன்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top