என்னருகில் நீ இருந்தால்.அத்தியாயம் ஒன்று.

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஆரம்பமே ஹீரோயினின் ஓவர் சேட்டைகள் அதகளமாயிருக்கே

ஹா ஹா ஹா
யாருடைய காருன்னு நினைத்து வடிவழகி கல்லெடுத்து வீசினாள்?
அது நிரஞ்சனின் காரில்லையா?
ஹீரோவோட காரா?
ஹா ஹா ஹா
வடிவு நல்லா மாட்டிக்கிட்டாளா?

கனகா அத்தை சொத்தை மட்டும் என்ன கலெக்டர் வேலைக்கா படிச்சிருக்கிறாள்?
இவளையெல்லாம் வைச்சு மேய்ச்சு தர்மராஜ் பொழப்பு நடத்தும் பொழுது இந்த கனகா பெத்த கறிவேப்பிலை நிரஞ்சனுக்கு வடிவு போதாதா?

எழுத்துப் பிழைகள் ஜாஸ்தி இருக்கு
அது சரி பண்ணணும்
அப்புறம் ஒருத்தர் பேசுவதிலேயே இன்னொருத்தர் பேசுவதும் வருதே
ஒவ்வொருத்தரும் பேசுறதை தனித்தனியா கொடுங்க, ப்ரியா டியர்
நிறஞ்சன் சரியா நிரஞ்சன் சரியா ? பானுமா
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லயே பானுமா நிறஞ்சன் தானே சரியா வருது சொல்லி பாருங்க பானுமா?
எப்படி சரியா வரும்?
நிறம் நிறத்துக்குத்தான் அந்த ற வரும்
நிரஞ்சன் இதிலே இந்த ர தான் வரும்
தமிழ் மொழியை நல்லாப் போய் பாருங்கப்பா
 

Ratheespriya

Well-Known Member
அருமையான ஆரம்பம் டியர்
நல்ல கதைக்களம் .....
கொஞ்சம் எழுத்துப் பிழைகள் வராமல் பார்த்து செய்யுங்கள்
நன்றி டியர் பிழை சரி பார்குறன் சகோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top