எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
D9.jpgDD9.jpg



EMT 9 1


EMT 9 2


ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

ஹா ஹா ஹா
அவன்கிட்டேயே சுமதி எங்கேன்னு கேட்டு தீனாக்கிட்டே கோபி செம மாத்து வாங்கினானா?
சூப்பர் சூப்பர் தீனதயாளன்

ஹா ஹா ஹா
பிள்ளைகளை பிடிச்சு வைச்சுக்கிட்டு பொண்டாட்டியைத் துரத்தி விட்டுட்டானா, குணா?
சூப்பர் குணசேகரன்
மனோகரி சும்மா இருக்க அவள் அம்மா எதுக்கு பேசுறாள்?
அந்த வாயை இழுத்து உடைக்காமல் இன்னமும் பயந்து நடுங்குறியே, சுமதி

ஹஸ் ஹா ஹா
தேன்மொழியை சுமதியின் குழந்தைன்னு தீனாவும் ராசாத்தியும் நினைத்திருக்க தீனாவின் குழந்தைன்னு சுமதியின் வீட்டினர் நினைக்க செம காமெடிதான்

சுமதியைக் கொத்திக் கொண்டு போக வந்த நச்சுப்பாம்பு கோபியின் கெட்ட எண்ணத்தில் கொள்ளி வைக்க தீனா வந்து விட்டான்
இப்போ சுமதி என்ன பண்ணப் போறாள்?

மனதை சலனப்படுத்திய தீனாவையே கல்யாணம் பண்ணிப்பாளா?
இல்லை பழையபடி அந்த நரகத்துக்கு அண்ணனுடன் போய் விடுவாளா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த கோபி பையன், என்னா குள்ளநரித்தன வேலை பார்த்துக்கிட்டு இருக்கு.... ஒருதடவை தீனாகிட்ட அடி வாங்கினது பத்தாதாமா... நல்லவேளை கரெக்டா தீனா வந்துட்டான்....
 
Last edited:

shanthi

Well-Known Member
கோபி குள்ள நரி வேலையை காட்ட ஆரம்பிசிட்டே. குண உன் வீட்டின் பாதுகாப்பு லட்சணம் தெரிஞ்சும் உன் தங்கையை கூப்பிடறியே .தீனாவின் அதிரடி எப்படி இருக்கும். வாரத்துக்கு 2எபியாவது கொடுங்க பிலீசே
 

MaryMadras

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:தீனா கிட்ட சுமதியை பத்தி விசாரிச்சு நல்லா வாங்கி கட்டிக்கிட்டான் கோபி:D:D:D.
அடி வாங்கியும் அடங்காம தீனா இல்லாத நேரமா பார்த்து,எல்லாரையும் கூப்பிட்டு வந்து சுமதியை இங்கே இருந்து கூட்டிட்டு போக பார்க்கறானே:mad::mad::mad:.

குணசேகரன் வீட்டிலேயே ரெண்டு பிசாசுங்களையும்,பொறுக்கியையும் வச்சுட்டு,தீனாவ ரௌடினு சொல்றான்:sneaky::sneaky:.ரௌடியாவது எந்த தொந்தரவும் கொடுக்காம சுமதியை நல்லா பார்த்துட்டான் . இதுங்க சுமதிய தற்கொலை பண்ற நிலைக்கு கொண்டு வந்துருச்சுங்க,பிசாசுங்க:devilish::devilish::devilish:.

நல்லவேளை தீனா வந்துட்டான்:giggle::giggle:.தேனுவ அப்பான்னு கூப்பிட சொல்லும் தீனா,அவ சுமதியோட குழந்தை இல்லைன்னு அவ அண்ணன் சொல்லி தெரிஞ்சதுனா,குழந்தைய அவளோட அனுப்பறது சந்தேகம் தான்:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top