J Janavi Well-Known Member Dec 19, 2020 #32 Dear sis..உங்க எழுத்தில் இது கொஞ்சம் மாறுபட்ட கதைக்களம்...... இன்றைய காலகட்டத்தில் ,இதெல்லாம் கண் முன் நடக்கிறது.... நல்லா கொண்டு போறீங்க சிஸ்.....சூப்பர்
Dear sis..உங்க எழுத்தில் இது கொஞ்சம் மாறுபட்ட கதைக்களம்...... இன்றைய காலகட்டத்தில் ,இதெல்லாம் கண் முன் நடக்கிறது.... நல்லா கொண்டு போறீங்க சிஸ்.....சூப்பர்
S Saroja Well-Known Member Dec 19, 2020 #33 என்ன கொடுமை இந்த சுதா பிள்ள இப்படி செஞ்சுட்டா பிள்ளயே பிறந்துறுச்சு சுமதி அண்ணன் பிள்ளைங்கனால் தப்பிச்சா தீனா மாட்டிக்குவானா
என்ன கொடுமை இந்த சுதா பிள்ள இப்படி செஞ்சுட்டா பிள்ளயே பிறந்துறுச்சு சுமதி அண்ணன் பிள்ளைங்கனால் தப்பிச்சா தீனா மாட்டிக்குவானா
Chittijayaram Well-Known Member Dec 21, 2020 #39 Padikira vayasula kuzhandai enna solla cell phone evlo thollai ah iruku nalladu mattum eduthukanum idula online classes vera pasamgalai ninaicha kavalai ah iruku, Gopi thollai oru pakkam, dheena ku enna nadakumo, nice update maheswari dear thanks.
Padikira vayasula kuzhandai enna solla cell phone evlo thollai ah iruku nalladu mattum eduthukanum idula online classes vera pasamgalai ninaicha kavalai ah iruku, Gopi thollai oru pakkam, dheena ku enna nadakumo, nice update maheswari dear thanks.