எனை மாற்றினாய் அன்பாலே புக் ரீலீஸ்

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,
நான் எழுதிய கதைகளில் நிறைய பேருக்கு இந்த கதையின் நாயகர்கள் ஆஷிக்-ப்ரியாவை மிகவும் பிடிக்கும் னு சொல்லிருக்கீங்க. இரண்டு வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை. இது புக்கா வரலியான்னு கேட்டு வருத்தபட்டவங்களுக்கு இந்த சந்தோஷ செய்தி. இவங்களும் விச்சு காயத்ரி கூட சென்னை எக்ஸ்ஹிபிசனுக்கு வராங்க. ATM பதிப்பகம் ரொம்ப அழகா இந்த புக்கை வடிவமைச்சிருக்காங்க. wecan shopping, முன்னேற்ற பதிப்பகம் இரண்டு ஸ்டால்களிலும் இந்த புக் கிடைக்கும். உங்கள் ஆதரவை வேண்டி வரும் இந்த ஜோடிகளை வரவேற்க நீங்க ரெடியா?:love::love:;) eea கவர்.jpg
 
#2
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த
உங்களுடைய "எனை மாற்றினாய்
அன்பாலே"-ங்கிற அழகான
மிகவும் அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நீலாமணி டியர்
 
Last edited:
#4
ஆஷிக் சிவப்ரியாவை சந்தித்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டதா?
நம்பவே முடியலை, நீலா டியர்
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer
#5
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த
உங்களுடைய "எனை மாற்றினாய்
அன்பாலே"-ங்கிற அழகான
மிகவும் அருமையான புதிய
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நீலாமணி டியர்
நன்றி பானுகா:love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement