எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 10

#36
Last dialogue Yazhini matum than ipdi lam pesa mudyum
ஹஹஹா.. அனைத்துக்கும் காரணமுண்டு. உங்க தொடர்ந்த நல்லாதரவுக்கும், உற்சாக வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி டியர். இஇதோ அடுத்த யுடி போட்டுட்டேன் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் சந்தோஷப்படுவேன்.
 
#37
Hi Priya mam nice epi, bike race ku puravi race sema, puravi la poravaru Peru sollaliye, avan varainda anda kangalai thedi kandu pudichana avanoda janu va, nice epi mam happy reading mam please sikirama next update kudumga mam thanks.
உங்க தொடர்ந்த நல்லாதரவுக்கும், உற்சாக வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி டியர். இஇதோ அடுத்த யுடி போட்டுட்டேன் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் சந்தோஷப்படுவேன்.
புரவியில் போறவரு பேரு விரைவில் வரும். ஆமா வரைந்த கண்களுக்கு சொந்தக்காரி இவனது ஜானு தான். இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன். படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி
 
#38
Horse racing bayangaram. Neril parthathu pola irunthathu. Iniyavathu ilavarasi ilavarasana purinthu kolvala?
இளவரசன், இளவரசியை புரிந்து கொள்ளும் காலம் விரைவில்.. உங்க தொடர்ந்த நல்லாதரவுக்கும், உற்சாக வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி டியர். இஇதோ அடுத்த யுடி போட்டுட்டேன் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் சந்தோஷப்படுவேன்.
 
#39
Super exciting update sis....
உங்க தொடர்ந்த நல்லாதரவுக்கும், உற்சாக வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி டியர். இஇதோ அடுத்த யுடி போட்டுட்டேன் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் சந்தோஷப்படுவேன்.
 
#40
hi vishnu priya.....
what an amazing update.......!!! puravi race n the bike race..!!!!
story +visual display of words is semma...!!
bike race la accident aaguthu...angey avan win panraan....kanishka n vicky aa?....semma .....each n every line rasichen.......
kabila nira puraviyum athanai iyakum 'avanum' rich varnanaiyum miga azhagu.....
how n when 'she's going to connect every thing --me eagerly waiting dear....
story vera level.....
உங்க தொடர்ந்த நல்லாதரவுக்கும், உற்சாக வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி டியர். இஇதோ அடுத்த யுடி போட்டுட்டேன் படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் சந்தோஷப்படுவேன்.
கனிஷ்க் - விக்கி மட்டும்மில்லை. அஷ்வதர்மன் - பிரகாஷ். குதிரைப் பந்தயத்தப்போ கோயில்ல மயங்கி விழுந்த அஷ்வதர்மன் காதலி - பிரகாஷின் காதலி ரெஜினா. இப்படி எல்லாமும் இருக்கு. சீக்கிரம் ஜானு புரிஞ்சுப்பா..
 

Latest profile posts

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய பிறகு
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மறுகையில் அவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்
தாஜ் மஹால் உனக்கு
தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து
சேல நான் செஞ்சு தாரேன்

என்னோடு நீ இருந்தால்
வேறேதும் ஈடாகுமா ?
கண்டாங்கி சேல போதும்
வேறேதும் நான் கேப்பேனா ?
வானத்தில் நீலம் போலே
பூமிக்குள் ஈரம் போலே
பிரித்தாலும் பிரியாது
முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா ?
முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு (௨)

ஆசை பார்வை பார்த்துக் கொண்டது அக்டோபர் மாதல் ஏழாம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
என் ஆடைகள் அறியும் நான் அறியேன்
மதனா மதனா
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு

Sponsored

Recent Updates