எந்தன் காதல் நீதானே 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

பலே
பையனையும் பொண்டாட்டியையும் கூட்டிட்டு போக ஜெய் கார் வாங்கிட்டானா? பலே பலே

காரில் ஜெய்யின் அம்மா அமுதாதானே பேரன் அர்ஜுனை மடியில் வைத்து கொண்டார்?
அன்பரசின்னு தப்பா இருக்கு
@Ramya Rajan

இவளுக்கு இந்த பாக்கியம் எப்போ வருமோ?
இல்லை வராமலே போகுமோ?
இல்லை ஏற்கனவே பேரன் பேத்தி வந்துட்டாங்களோ என்னமோ?
அன்பரசிக்குத்தான் விக்கிரமாதித்தன் வாழ்க்கையா இருக்கே

ஹா ஹா ஹா
கரணுக்கு சரியான மூக்கறுப்பு
வெளிநாட்டிலே நீ வேலை பார்த்து உப்புக்காச்சா? புளிக்காச்சா?
ஓவர் பெருமை உடம்புக்கு ஆகாது கரண் பையா

ஹா ஹா ஹா
வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி
எந்த ஜெய்யை கற்பகம் கிழவி கேவலமா நினைத்தாளோ அதே ஜெய் வெண்ணிலாவை நல்லாப் பார்த்துக்கிறதா கரணை விட ஜெய் பெஸ்ட்டுன்னு பாராட்டி கற்பகம் பாட்டி பேசிட்டாள்

அப்போ இந்த அழகிய நாவலும் முடியப் போகுதா, ரம்யா டியர்?
இன்னும் எத்தனை அப்டேட்ஸ் தருவீங்க?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பொண்டாட்டி பேரை சொல்லி.. பையனுக்காக ஜெய் புது காரும் வாங்கியாச்சா...
இந்த அன்பரசிக்கு வேணும்... நாடாறு மாசம்.. காடாறு மாசம்னு அங்கேயும் இங்கேயுமா இருக்கட்டும்...

சந்தோஷம் பணத்துல இல்லை... நம்ம மனசுல தான் இருக்குன்னு.. இப்பவாவது இந்த கற்பகத்துக்கு புரிஞ்சுதே... வெண்ணிலாவும் இங்க புகுந்த வீட்டுக்கு வந்திட்டா... இனிமே அர்ஜுன் அவ கைக்கு கிடைக்குறது சந்தேகம் தான்...
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கிழவிக்கு கூட வெண்ணிலா புகுந்த வீடு பற்றி புரிஞ்சிருக்கே......
காசு குறைவா இருந்தாலும் சந்தோசமா வச்சுக்க மனசு போதும்.......

பாருடா பையனுக்கு கார் வாங்கிட்டு உனக்கு ஒத்துக்காதுனு பொய் சொல்றான் ஜெய்.......
வெண்ணிலா உனக்கு புரியவே இல்லை இது.....

இது நல்ல முடிவு தான்..... தாத்தாக்கு பேரனை கைல வாங்கணும்னு ஆசையா இருக்குமே.......
இனி பாரு உன் பையனை பிச்சி திம்பாங்க......
ஜெய் சொன்னது தான்...... எல்லாத்துக்கும் பழகிக்குவான்......
பீட் பண்ணுற நேரம் தவிர மற்ற நேரம் உன்னை தான் தேடுவானோ என்னவோ.....
அப்புறம் கொஞ்ச நாளில் அப்பா கூட தோட்டம் போட போயிடுவான் :p:p:p
உனக்கு ஒண்ணுக்கு ரெண்டு வருமானம் வெண்ணிலா........
****************
'அன்பரசி பேரனை வைத்துக்கொண்டு பின் இருக்கையில் அமர'
ஜெய் அம்மா அமுதா தானே.......
அன்பரசி னு இருக்கு ரம்யா.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top