எந்தன் காதல் நீதானே 23

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பிரியாணிக்ககா சூடான டிபனை வேண்டாம்னு சொல்றவங்க நிறையா இருக்காங்க...... டிபன் டெய்லி சாப்பிடலாம்..... ருசியான பிரியாணி தினமும் கிடைக்குமா.......

வேணும்னே அண்ணனை டென்ஷன் பண்ணிட்டாளே ராதிகா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அதுக்கு ரெண்டு அண்ணன்ங்க விசாரணை வேற :p:p:p

வெண்ணிலா பாட்டி சொல்றது உண்மை தான்....... அவங்க சொல்லி நீ கேட்டுட்ட..... இப்போ எல்லாம் யாரு அதெல்லாம் பார்க்கிறா..... கூட்டிட்டு போய் விட்டுட்டே வர்றாங்க husband......

வாரா வாரம் போகணும்னு நீ ரொம்ப யோசிச்சியே...... அதான் உன் பொண்ணு உடனே வந்துடுச்சு போல.....
இன்னும் எவ்ளோ நாள் அங்கே விட்டுவைக்குறதா உத்தேசம்....
எக்ஸ்ட்ரா வேலை பார்த்து பணம் சேர்க்கணும்னு போட்ட ஐடியா எல்லாம் மறந்துட்டியா ஜெய் :p:p:p

பனிக்குடம் உடைஞ்சுடுச்சா???
அந்த வலி என்னன்னே தெரியாமலேயே பெத்தாச்சு 2......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.வெள்ளிக்கிழமை பிரியாணி வாங்கிட்டு வர சொல்லி
நடு ராத்திரியிலே மூக்கு பிடிக்க சாப்பிடறவங்க, இப்போ பிரியாணி இருக்கும் போது டிபன் சாப்பிடுவாங்களா:D:D:D.

என்னோட கல்யாணத்துல அண்ணனுக்கு வேலையே வைக்க மாட்டேன்னு ராதிகா விளையாட்டா சொல்ல,அவ என்ன அர்த்தத்தில் சொல்றான்னு தெரிஞ்சிக்க,அண்ணனுங்க அவ மொபைல் செக் பண்றானுங்க:unsure::unsure::unsure::unsure:.

வெண்ணிலா கூட வரக்கூடாதுன்னு யார் சொல்லி இருந்தாலும் சாஸ்திரம் என நெனச்சிருப்பான், கற்பகம் சொல்லவும் முன்பு போல குத்தலாக பேசறதா ஜெய் நெனச்சுட்டான்:oops::oops::oops:.

அப்பா அங்கேயும்,இங்கேயும் அலைய வேண்டாம்னு குட்டி சீக்கிரமே வந்தாச்சு:):):). ஆனா என்ன குழந்தைன்னு சொல்லலையே:unsure::unsure::unsure:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ராதிகா சும்மதான் சொன்னாளா??? இதுக்கு அண்ணனுங்க விசாரணை வேற...

குழந்தை பொறந்தாச்சு.... இனிமேயும் வேலை வேலைன்னு ஓடாம உன்னோட ரெண்டு செல்ல குட்டியோடயும் நேரம் ஒதுக்கு....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top