எங்கேயும் காதல்! - 4

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
போன யூடிக்கு ஆதரவு வழங்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றி டியர்ஸ். இந்த எபி எழுதியதன் தாக்கம் இன்னும் என்னில் இருக்கு.. மனம் ரொம்ப கனத்திருக்கு.. மைன்ட் சரியானப்பறம் வர்றேன்

இதோ யூடி
https://mallikamanivannan.com/vishnupriyas-engaeyum-kaathal-4/
 

Suvitha

Well-Known Member
#7
ராட்சஷனாய் தேவ்..
காமுகனாய் சந்துரு...
அதே ஆண் இனத்தில்...
தேவனாய் அதிமன்யு...

ஒரு பெண்ணாய் அதுவும் பார்வையற்ற பெண்ணாய் மித்ரா அனுபவிக்கும் துன்பத்தை பார்க்கும் போது..

நெஞ்சம் துடிக்குது இந்த நிலை கெட்ட மாந்தரை காணும் போது..
 

Krishnanthamira

Well-Known Member
#9
ராட்சஷனாய் தேவ்..
காமுகனாய் சந்துரு...
அதே ஆண் இனத்தில்...
தேவனாய் அதிமன்யு...

ஒரு பெண்ணாய் அதுவும் பார்வையற்ற பெண்ணாய் மித்ரா அனுபவிக்கும் துன்பத்தை பார்க்கும் போது..

நெஞ்சம் துடிக்குது இந்த நிலை கெட்ட மாந்தரை காணும் போது..
Romba kastama iruku
Idha padikum pothu
 

Latest profile posts

ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
NR எபி இருக்கு friends.
இப்போ விஜி டியரின் "மாறியதே மனம்" அப்டேட் ஓபன் ஆகுது so much தேங்க்ஸ், மல்லிகா டியர்
site issues set righted friends.

Sponsored