எங்கேயும் காதல்! - 16

naveensri

Well-Known Member
#34
அப்போ ரெண்டு பேரும் சகோதரர்கள் அப்படினா ஒரே ஜாடையில இருந்து அது அக்னிக்கு தெரியாமா again ஒரு ட்விஸ்ட் வருமா eagerly waiting nice ud
 

Vishnu Priya

Well-Known Member
#38
:D :p :D
நான்தான் First,
விஷ்ணுப்ரியா டியர்
உங்கள் தொடர்ந்த உங்கள் தொடர்ந்த நல்லாதரவுக்கும், கமெண்ட்டிற்கும் ரொம்ப நன்றி டியர். தாமதமான பதிலுக்கு தயை கூர்ந்து மன்னிக்கவும். இதோ அடுத்த யூடி போட்டூட்டேன். படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.
 

Vishnu Priya

Well-Known Member
#39
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்ணுப்ரியா டியர்
உங்கள் தொடர்ந்த நல்லாதரவுக்கும், கமெண்ட்டிற்கும் ரொம்ப நன்றி டியர். தாமதமான பதிலுக்கு தயை கூர்ந்து மன்னிக்கவும். இதோ அடுத்த யூடி போட்டூட்டேன். படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.
 

Vishnu Priya

Well-Known Member
#40
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்ணுப்ரியா டியர்
ஓ, அப்போ அதிமன்யு, தேவ்வின் அண்ணனா?
இருவரும் மாற்றாந்தாய் பிள்ளைகளா?
உருவத்தில் தேவ் வர்மன் போலவே அதிமன்யு வர்மனும் இருப்பானோ? அப்போ பார்வை வந்தவுடன் அதியைப் பார்க்கும் சங்கமித்ரா என்ன செய்வாள்?
உங்கள் தொடர்ந்த நல்லாதரவுக்கும், கமெண்ட்டிற்கும் ரொம்ப நன்றி டியர். தாமதமான பதிலுக்கு தயை கூர்ந்து மன்னிக்கவும். இதோ அடுத்த யூடி போட்டூட்டேன். படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.

கதையோட்டமே பதில் சொல்லட்டும். அது சங்கமித்ரா இல்லை.. அக்னிமித்ரா
 

Latest profile posts

ஹாய் என் சுவாசமே next எபி போட்டுட்டேன் மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க pls
ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
NR எபி இருக்கு friends.

Sponsored