ஊஞ்சலாடும் தனிமைகள் - 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நைட் என்ன வேலைப்பா??? பொண்டாட்டியை பார்த்துக்குற வேலை தானே???

பிள்ளைங்க கஷ்டப்படுறப்போ தான் எப்படியாவது சேர்ந்துடட்டும்னு தோணுது........
சேர்ந்தால் சந்தோசம்.......

ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது
என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே:D
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யப்பா உடம்பு சரியில்லாத பொழுதும் பிடிவாதம் குறையலையே
பாதி வழியில் பையனுடன் எங்கேயாவது விழுந்திருந்தால் யாரும் பார்க்காமல் அனாதையாட்டம் கெடந்திருக்கணும்
ஓவர் கொலஸ்ட்ரால் உடம்புக்கு ஆகாது, ராதிகா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆனா என்ன.. திரும்ப ஒண்ணு சேரக்கூடாதுன்னு இருக்கா என்ன??
நைட் ராதிகாவை பாத்துக்கிற வேலைதானே.. :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top