ஊஞ்சலாடும் தனிமைகள் - 11

Joher

Well-Known Member
#2
:love::love::love:

தனியா தோசையா :p:p:p
இதிலெல்லாம் ரொம்ப அக்கறை தான்....... நல்ல நியாபகமும் கூட........

strong mom........ ஆனால் அடிக்கடி அழும் மாம்........
ஒரே பையன்........ அவன் சிரிக்கிறது அம்மா மாதிரியும் அப்பா மாதிரியும் இருக்குதா :unsure::unsure::unsure:

விசித்திர குப்தர் கேள்வி பட்டிருக்கேன்......
விசித்திர விவாகரத்து இப்போ தான் பார்க்கிறேன் :p:p:p

இன்று நேற்று என்று இல்லை ஏன் இந்த நிலை
உன்னை கண்ட நாளின் நின்றே நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின் மின் பார்வையில் மீதியும் தேய.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
Nice update..

அவளுக்கு இட்லி பிடிக்காது, தோசைதான் பிடிக்கும்னு எல்லாம் தெரியுது... ஆனா அவ மனசை புரிஞ்சிக்க தெரியல..
மகனுக்காக நிரஞ்சனனனும் ராதிகாவும் ரொம்பவே உருகுறாங்க...
அவனுக்காகவாவது நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் ஒண்ணு சேருங்கப்பா...
 
Last edited: