அடப்பாவி மினிஸ்டர்
பெற்ற பிள்ளையை விட இமேஜ் அரசியல்தான் பெருசா போயிடுச்சா?
அப்புறம் ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டுங்கோ
இந்த அப்டேட்டில்தான் "பாசத்தை விட அரசியல் இமேஜ் பெரியது"-ன்னு மினிஸ்டர் சொல்லுறார்
ஆனால் போன அப்டேட்லேயே மினிஸ்டர் சொன்ன மாதிரி நீங்க கமெண்ட்ஸ் எழுதியிருக்கிறீங்க
ஒரு மணி நேரமா கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு நானும் தேடினேன்
அப்படி எதுவுமேயில்லை
இப்படி என்னை ஏமாற்றலாமா கோப்ப்ப்ப்ப்ப்ப்ப்பால்?
ஷண்மதியும் அவளோட அச்சிச்சிடெண்டும் தீயா வேலை செய்யுறாங்க
சயனட் இல்லை வேற ஏதோ கலந்து கொடுத்து நாலு பேரும் செத்ததை கண்டுபிடிச்சுட்டாங்க
இந்த லேடீஸ் பிரகாஷ் அதுல்கர் மீட்டிங் அடுத்த அப்டேட்தானா?
அச்சச்சோ
நாலு பேரையும் கொன்ற கொலைகாரியும் இறந்து விட்டாளா?
அவளை ஏவியவன் or ள் அவளுடைய ஸ்டோலையே அந்த பாடுபடுத்தியிருக்கிறாங்கன்னா அந்த பெண்ணை என்ன பாடுபடுத்தினானோ?
இல்லை ஒருவேளை இந்த கேஸில் நுழைந்தது தெரிஞ்சு ஷானுவை திசைதிருப்ப ஸ்டோலை மட்டும் இப்படி நைஞ்சு போட்டுட்டானா?