உறவால் உயிரானவள் special

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் உறவால் உயிரானவள் ஸ்பெஷல் படிக்க முன்னாடி சில தகவல்களை சொல்லணும். முதல்ல சந்தோசமான தகவல்கள்.

வரும் பிப்ரவரி ஐந்தாம் திகதியோடு நான் கதையெழுத ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. இந்த ஒரு வருட பயணத்தில் ஏழு கதைகளை நிறைவு செய்துள்ளேன்.

என்னை மறந்தவளே!
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்.
என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி.
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.
உன் கண்ணில் என் விம்பம்
மெல்லிய காதல் பூக்கும்
உறவால் உயிரானவள்.


புதியதளமான TNW {tamilnovelwriters } இல் இரண்டு போட்டி கதைகள் எழுத உள்ளேன்.

என் உயிரிலும் மேலான பானு

hero அப்துல் ரஹ்மான், heroin ஷஹீரா பானு

download.jpg download (1).jpg

வித்தியாசமான கலாச்சாரத்தில் மலர்ந்த ஒரு காதல் கதை. பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும். படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க.

அடுத்த கதை செவ்வானில் ஒரு முழுநிலவு

hero ஈகைச்செல்வன் heroin பார்கவி

images (15).jpg 20191112_153521.jpg

தன் குடும்பத்தை கொன்ற நாயகியின் தாத்தாவை பழிவாங்க செல்லும் நாயகனின் கதை. பெப்ரவரி இரண்டாம் திகதி ஆரம்பமாகும். படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க.சோகமான ஒரே தகவல் இந்த தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் தேவதையிடம் வரம் கேட்டேன் கதையை கொஞ்சம் நாளைக்கு நிறுத்தி வைக்கிறேன். கதையில், மர்மங்களும், திகில் சம்பவங்களும் இன்னும் இருக்கு. மதிக்கு முன் ஜென்ம நியாபகங்கள் வருமா? கல்யாணம் நடக்குமா? ருத்ரமகாதேவியால் பிரச்சினை வருமா? அஜிதித்தால் பிரச்சினை வருமா? எல்லாம் ஒழுங்கா எழுதணும் போட்டி கதைகளை முடித்து விட்டு வருகிறேன். அக்ஷய், மதிக்காக வெயிட் பண்ணுங்க.


உறவு என்பதில் நட்புதான் வரமாய் கிடைக்கும் உறவு. கார்த்திக், கவி போல ஒரு உறவை எழுதணும்னு தான் இந்த கதை. ஒரே வீட்டுல இருக்காங்க, பெற்றோர் அவங்க திருமணம் செய்யணும்னு ஆசைப்படுறாங்க ஆனாலும் அவங்க மனசுல நட்பு என்ற வட்டத்தை தாண்டி யோசிக்க கூட மாட்டாங்க.

ஆதியோட காதலும் புரிதலும், ஆருவோட காதலும் பிடிவாதமும் உறவுகளுக்குள் எப்படி பிரச்சினை வரும், எப்படி தீர்வாகவும் எல்லாம் ஒழுங்கா சொல்லிறேன்னு உங்க cmnts பார்த்த தோணுது. கதையை படித்த அனைவருக்கும் நன்றி.
 
#2
அந்த தளத்தில் புதிய நாவல்கள் தொடங்குவதற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
வீரவேலன் வெற்றிவேலன் நோ நோ அக்ஷய்க்காக காத்திருக்கிறேன்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
#3
அந்த தளத்தில் புதிய நாவல்கள் தொடங்குவதற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், பஸ்மிலா டியர்
வீரவேலன் வெற்றிவேலன் நோ நோ அக்ஷய்க்காக காத்திருக்கிறேன்
பானுமாவ எப்படியெல்லாம் குழப்பி வச்சிருக்கேன். அக்ஷய் வெற்றிவேலனா? வீரவேலனா?:p:LOL:இங்க லீவு விட்டுடலாம் பானுமா இனி அங்க தான்.
 
Last edited:

Advertisement

Sponsored