உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
லைன்-ல வந்தால் எல்லோருக்கும் கிடைக்குமா?
இல்லை கடைசியா வர்றவங்களுக்கு
தீர்ந்து விடுமா, மிலா டியர்?
கடைசில வாறவங்களுக்கு போனஸா மத்தவங்களோட கமாண்ட்ஸ் கிடைக்கும்.:D
 

mila

Writers Team
Tamil Novel Writer
ம்க்கும்.... உங்களைக்
கடத்திக்கிட்டுப் போயி என்ன
பண்ணுறது, மிலா டியர்?
உப்புக்காச்சா?
புளிக்காச்சா?
அஜய் மாதிரி உங்கூட்டுக்கார்
and பிள்ளிங்களுக்கு சோறுலாம்
வாங்கித் தரணும்
அதுக்கு உங்களை உங்கூட்டுலேயே
வுட்டுப் போட்டு வந்திடலாம்ப்பா
:D:LOL::ROFLMAO:சரியா சொன்னீங்க அஜய் என்னமோ சின்ன பையன் அவன் ஆசைப்பட்டத கேட்டுட்டான். என் ரெஞ்சே வேற லிஸ்ட்டு பெரிசா இருக்கும். நீங்க சரியாதான் புரிஞ்சி வச்சிருக்கீங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top