உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 15

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் பிங்கி எங்க? அடுத்த epi எங்க? அப்படினு கேட்டவங்களே!

31 & 32 வது அத்தியாயமும் {பாமிலி கெட்டுகெதனு சொன்னா ஓகே} தொடர்ந்தே வர்ரதால புல்லா எழுதிட்டே செக் பண்ணலாம்னு இருந்துட்டேன். சோ கண்டிப்பா நாளைக்கு தந்துடுறேன். வாங்க அந்த ரெண்டு அத்தியாயத்திலும் என்ன இருக்க போகுதுனு பாக்கலாம்.

ஒரு வித்தியாசமான டீஸர். ஒன்லி டயலாக். யார் எத சொல்லி இருப்பாங்க? சிலது கண்டு பிடிக்கலாம். சிலது கெஸ் பண்ணலாம். சில கேள்விகளும் உண்டு பதில் அத்தியாயங்களில்.....



"டாடி எல்லாரையும் மொட்டைமாடிக்கு வரும் படி பெரிய தாத்தா உத்தரவு"

"ஒரு ஐஞ்சு நிமிஷம் கழிச்சு போனா தாத்தா மிலிட்டரி கன்ன எடுத்து சுட்டுட மாட்டாரு"

"விஷ் ஐ லவ் யு"



"எந்த பொண்ணு வந்து மனமேடைல உக்காந்து இருந்தாலும் தாலி கட்டி இருப்பியே! என்ன மட்டும் எப்படி லவ் பண்ணுவ?"

"கடவுளே! இது நியாயமா? உன்ன வந்து அடிக்கடி பாக்க முடியலன்னு இப்படி ஒரு ராட்சசி கிட்ட என்ன கோர்த்து விட்டியே! நா பேசினதேயே! எனக்கு ஆப்பா சொருகுறாளே! காப்பாத்து......"



"என்ன தாத்தா எப்பயுமில்லாம இன்னைக்கி பாத்து மொட்டைமாடிக்கு பிகினிக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?

"அப்போ சாப்பிட உடனே கீழ போகாம கேம் விளையாடலாம்"



"என்ன கேம் பிங்கிமா"


"இந்த கிளாஸ் போத்தல் நடுவுல சுத்தி விடப்படும் வாய்ப்பகுதி யாரோ பக்கம் போய் நிக்குதோ! அவங்க கிட்ட எல்லாரும் ஒரு கேள்வி கேக்கலாம்"



"அத்தைய பத்தி சொல்லுங்க? லவ் மேரேஜா, அரேஞ்சு மேரேஜா?"

"கேட்டாளே ஒரு கேள்வி அவரு பிளேடு போட ஆரம்பிப்பார்"

"எந்த சினிமால இருந்து காபி அடிச்சார்னு தெரியலையே!"


"கண்டிப்பா தெலுங்கு படமாத்தான் இருக்கும்"

"சூ.. அமைதியாக இருங்க"




"அக்கா நீ சூப்பரா டான்ஸ் ஆடுவியே! இன்னைக்கி எனக்காக ஆடு"

"மம்மி டான்ஸ் டீச்சர் டாடி"

"இங்லிஷ் டீச்சர் இல்லையா"




"தீரா நீ எல்லோரா முன்னாடியும் என் தங்கச்சிகு ப்ரொபோஸ் பண்ணுற"

"அங்க பாரு உன் தங்கச்சிக்கு வெட்கப்பட கூட தெரியுது"

{எப்படி ப்ரொபோஸ் பண்ணி இருப்பான்?:LOL:}



"வதனி கிட்ட நான் தான் கேள்வி கேப்பேன். என் கிட்ட அவதான் கேட்டா"

"நீரே கேளும், கேட்டுத் தொலயும்"

"வதனிமா நீ மேல என்ன படிக்க போற? பேசாம என் கிட்ட ஜூனியரா சேர்ந்துடுறியா? நல்ல பேசுவியே, எதிர்காலத்துல நல்ல லாயரா வருவா"

{இந்த கேள்விக்கு பிங்கியோட பதில் என்னவா இருக்கும்?:p}




"ராட்சசி, ராட்சசி. பேய், பிசாசு, அரக்கி, ரத்த காட்டேரி"

"போய் அவங்க கூடவே குடும்பம் நடத்து"
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
கேள்வி இங்கே பதில் எங்கே-ங்கிற
மாதிரி அப்டேட்ஸ்-ல வரப் போற
டயலாக்ஸ் and கேள்விகளெல்லாம்
பிரமாதம், மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
கேள்வி இங்கே பதில் எங்கே-ங்கிற
மாதிரி அப்டேட்ஸ்-ல வரப் போற
டயலாக்ஸ் and கேள்விகளெல்லாம் பிரமாதம், மிலா டியர்
நன்றி பானுமா:LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top