உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 33

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அனிமூனு முடிஞ்சு போவச்
சொல்ல அக்காளும் தங்கச்சியும்
ஆளுக்கு இரண்டு குழந்தைகளை
கையில பிடிச்சுக்கிட்டு
இல்லையில்லை வயிற்றுக்குள்
சுமந்துக்கிட்டு போங்க, ஆரூ
and பிங்கி பேபீஸ்
அஜய்யும் விஜய்யும் குட்டிப்
பாப்பா கேட்டிருக்காங்கல்லே?
 

mila

Writers Team
Tamil Novel Writer
அனிமூனு முடிஞ்சு போவச்
சொல்ல அக்காளும் தங்கச்சியும்
ஆளுக்கு இரண்டு குழந்தைகளை
கையில பிடிச்சுக்கிட்டு
இல்லையில்லை வயிற்றுக்குள்
சுமந்துக்கிட்டு போங்க, ஆரூ
and பிங்கி பேபீஸ்
அஜய்யும் விஜய்யும் குட்டிப்
பாப்பா கேட்டிருக்காங்கல்லே?
kandippaa:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
சொன்னோமில்லே முகுந்து
பையன் ரொம்பவும் ஸ்மார்ட்டான
பையன்னு
நம்ம பிங்கியக்காவை எப்புடி
காஷ்மீரு வர வைச்சானில்லே?

ஆனா இங்கிட்டு வந்த பிங்கியக்கா
"காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்......"ன்னு பாடிக்கிட்டு முகுந்துவை எக்ஸ்பெக்ட்டு பண்ணாமல் குப்புற கவுந்தடிச்சு
படுத்து தூங்கினால் இப்படித்தான்
முகுந்தன் நெத்தியிலே துப்பாக்கி
வைப்பான்

இங்கிட்டு காஷ்மீர் வரோச்
சொல்ல "புதிய வானம் புதிய
பூமி எங்கும் பனி மழை
பொழிகிறது
நான் வருகையிலே என்னை
வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது.............."ன்னு
முகுந்து பாடினான்தானே
அதுமாதிரி பிங்கியும் செஞ்சு
இருக்கணும், மிலா டியர்
பாவம் அவளே அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்து, ரூம் டெகரேட் பண்ணி, சமைச்சு வச்சி, நைட்டுக்கு தூங்க கூடாதுனு கொஞ்சம் கண்ணயர்ந்தா இப்படி துப்பாக்கியை வைக்கலாமா?
பக்கா போலீஸ் கூட குடும்பம் நடுத்துறதே பெரிய விஷயம் பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top