உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 30

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek:

பிங்கியும் தீரனும் அடுத்த அத்தியாயத்துல வருவாங்கனு மிக தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.:giggle:{இப்படியெல்லாம் சொல்லலைனா இன்னைக்கும் கூட்டிட்டு வரலன்னு கட்டைய கைல எடுத்துடுவாங்க}

ரொம்ப எமோஷலான ரெண்டு அத்தியாயம் தான் போன அத்தியாயமும், இன்றைய அத்தியாயமும்.:cry::cry:

images (65).jpg

Mila's Uyirae Un Uyiraena Naan Iruppaen 30

20190509_172157.jpg
 
#4
நிஷா and ஆகாஷ் இரண்டு
பேருமே ரொம்பவும் பாவம்ப்பா
அந்த நாசமாப் போன பரதேசி
பல்லவன் செஞ்ச கேடுகெட்ட
வேலையாலே அநியாயமாக
ஒரு இளஞ்ஜோடி இப்படி
இறந்துட்டாங்களேப்பா

தன்னோட குழந்தைக்கு அப்பா
ஆகாஷ்தான்-ங்கிற உண்மையைத் தெரிஞ்சுக்காமலே தான்
களங்கப்பட்டு விட்டோமேங்கிற
வேதனையில் நிஷா தற்கொலை
செய்து கொண்டு விட்டாள்
அவள் மீது கொண்ட அளவற்ற
அன்பினால் காதலினால் ஆகாஷும்
தற்கொலை செஞ்சுக்கிட்டான்

ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும்
ஆரோஹி இவங்களோட இறப்புக்கு
தான்தான் காரணம்
தன்னால்தான் அந்த படுபாவி
பல்லவன் நிஷாவை நாசம்
செய்தான்னு தெரிந்தால்
ஆரூ என்ன ஆவாளோ?
பல்லவன் பற்றிய உண்மையை
விஷ்வதீரன் ஆரூவிடம்
மறைக்கத்தான் வேண்டும்,
மிலா டியர்
 
Last edited:

Sharmiseetha

Well-Known Member
#6
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek:

பிங்கியும் தீரனும் அடுத்த அத்தியாயத்துல வருவாங்கனு மிக தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.:giggle:{இப்படியெல்லாம் சொல்லலைனா இன்னைக்கும் கூட்டிட்டு வரலன்னு கட்டைய கைல எடுத்துடுவாங்க}

ரொம்ப எமோஷலான ரெண்டு அத்தியாயம் தான் போன அத்தியாயமும், இன்றைய அத்தியாயமும்.:cry::cry:

View attachment 3938

Mila's Uyirae Un Uyiraena Naan Iruppaen 30

View attachment 3939
Very nice ud dear
 
Advertisement

Sponsored