உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 11

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சிஸ்... ரொம்ப அருமையான பதிவு... புஷ்பா ஒருத்தரே போதும் எல்லாத்தையும் நல்லபடியா நடத்தி வைச்சிருவாங்க.. தீரா அவங்கள கொஞ்சம் உன்கூடவே வைச்சுக்க... அப்படியே நம்ம பிங்கிக்கும் ஒரு வழிய காட்டுங்க சிஸ்... அவ மட்டும் ஏன் சோலோவா இருக்கனும்... செம டுவிஸ்டா இருக்கே... அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட்டிங் சிஸ்

நன்றி sisy

ரூஹி என்ன மனநிலைல இருக்கானு நாளைக்கு epi ல கொஞ்சம் சொல்லிடுறேன். அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க விஷ்வதீரன் என்ன பண்ண போறான்னு பாக்கலாம்.
முகுந்த், பிங்கிக்கி ஷாக் கொடுக்கலாம்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஆராவுக்கு இன்னும் என்ன குழப்பம்
அருமையான பதிவு
ஆராவுக்கு ஒரு குழப்பமும் இல்ல, அவ தெளிவான முடிவோடு இருக்கா, நாளைய அத்தியாயத்தில் கொஞ்சம் சொல்லி இருக்கேன்.
tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
kuzhandaikalikka kalyanama. ennadidu
குழந்தைகளுக்காக கல்யாணம் ஜஸ்ட் ஒரு காரணம் மட்டுமே, நாளைய அத்தியாயத்தில் ஆரோஹியின் மனநிலை என்ன என்பது தெரியவரும்.

tnx dear :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top