உப்பு டப்பா

mila

Writers Team
Tamil Novel Writer
#1
மனைவி : ஏங்க...! கிச்சன்ல
அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க.

கணவன் : எங்க வச்சிருக்கு காணமே?

மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?

கணவன் : நல்லா தேடிட்டேன் பா.. கிடைக்கல.

மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ? உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா....

உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க....

நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் மேய்க்கிறீங்க... இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம்
வேற.!!

கணவன்: இல்ல... நெஜமாவே உப்பு டப்பாவே காணல டி...

மனைவி: உங்களால ஒரு
வேலையும் உருப்படியாச் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்...

கணவன் : ????g

அனைத்து கணவர்களுக்கும் சமர்ப்பணம்.....

இன்னைக்கு சண்டைன்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் காப்பாத்த முடியாது....
 
#2

ஹா ஹா ஹா
 
#8

அதுவேனா உண்மை தான்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement