உப்புக் காற்று 6

Joher

Well-Known Member
#2
:love::love::love:

ரோஜா வேண்டியதும் இளிச்சவாயன் வாசலுக்கே வந்துட்டானே......
பேர் சொல்லி வேண்டிக்கலையா???

ரோஜாக்கு வச்ச கருவாட்டு குழம்பு அருளுக்கு புடிக்காதா :p
So sad......

கிறிஸ்துமஸ் ரொம்ப special தான்.....
night full லா முழிச்சு சர்ச் க்கு போய்ட்டு cake சாப்பிட்டு போன் பேசி......
நல்லா பிரியாணி சாப்பிட்டு.....
இப்போவே கிறிஸ்துமஸ் க்கு போயாச்சு......
 
Last edited:
#5
அய்யய்யோ அருளுக்கு வில்லன் வந்துட்டானா?
கணவன் இறந்ததும் நிர்மலாவையே
கூட்டிக்கிட்டு போயிட்டாங்க
அப்புறம் அவளோட
சொந்தக்காரனுக்கு இங்கே என்ன
வேலை?
ரோஜாவை திருமணம் செய்ய
கிருபாவுக்கு மட்டும் ஆசையிருந்து
நோ யூஸ்
வரதட்சணை இல்லாமல் ரோஜாவை
இவன் பெற்றோர் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள்
So, ரோஜா அருளுக்குத்தான்
எனெக்கென்னவோ அருள் பெரிய
பணக்கார வீட்டுப் பிள்ளையாய் இருப்பானோன்னு
அவங்க வீட்டுல தேடி வந்து அருள்
நிறைய சொத்துக்காரனா ஆயிடுவான்னு தோணுது
அப்போ ரோஜாவின் நிலைமை?
 
Last edited:

Advertisement

Sponsored