உப்புக் காற்று 4

Advertisement

malar02

Well-Known Member
:love::love::love:

wow ரோஜா அருள் லவ்ஸ் :love::love::love:

அங்கே உலையில் அரிசி போட்டுட்டு கடலுக்கு போய்ட்டானே.......
அப்போ சோறு :p:p:p
நானும் அதேதான் நினைத்தேன் ஒருவேளை விறகு அடுப்புனால அதுவே ஆகிடுமோ பதமா சூட்டில்

அப்பா பொண்ணுக்கு கடலுக்கு போகாத மாப்பிள்ளை பார்க்கிறார்........
ஸ்டெல்லா க்கு கிடைத்ததை போல........ அப்போ ரிசார்ட் வேலைக்கு அனுப்புவாரோ???

அவனோட செக்யூரிட்டி வேவு பார்க்க இவளுக்கு துணை வர்றானே......
செக்யூரிட்டியால் ஸ்டெல்லாக்கு என்ன பிரச்சனை வரப்போகுதோ???
 

Priyapraveenkumar

Well-Known Member
Roja Arul love rombave super...
Stellla ellarum pesarathu nambi kathal pandralea sambatha pattavan edhukaka kooda varranum theriya varuma.....Ramesh kadhuku poguma....
Mariyadas stella kooda than ponna inaichu yosikkarathu Arulku theriyanum apparom irukku sangathi....
 

Thamaraipenn

Well-Known Member
Acho stephen karanama thaan roja and arul ku no solraara.. ippo mariyadass appa va solradhu puriyudhu but kadhal ku adhu theriyadhae....
Ramesh pavam paartha ipadi thappana comment paravudhu.. enna aniyayam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top