உப்புக் காற்று 20

#5
இந்த அழகிய "உப்புக் காற்று" நாவல் முடியப் போகுதான்னு நான் கேட்க நினைத்தேன்
இன்னும் இரண்டு அப்டேட்ஸ்தான்னு நீங்களே சொல்லிட்டீங்களே
ஹப்பாடா அருள் சென்னை வந்துட்டான்
ஏற்கனவே தம்பி ராஜீவ் அருள் அண்ணன் பக்கம்தான்
சித்தி சொல்லி சித்தப்பாவும் ஓகே சொல்லிட்டார்
எல்லோரும் ஒண்ணாச் சேர்ந்துட்டாங்க
பார்க்கவே சந்தோஷமா இருக்கு
அப்படியே ரோஜாவையும் ஏற்றுக் கொண்டு விட்டால் பரவாயில்லை
இனி எல்லாம் சுபமே
ஆனால் ரேஷ்மா.......?
அவள் குறுக்கு சால் ஓட்ட ஏதாவது செய்வாளோ?
 
Last edited:

Joher

Well-Known Member
#8
:love::love::love:

ரெண்டு பேர் முடிவும் சரிதான்......
சிங்கார சென்னைக்கு வந்தாச்சு.......
ரோஜா :cry::cry::cry: அங்கே இருந்து வந்து தனியா உக்காரவச்சுட்டானே......
எல்லோரும் சம்பிரதாய பேச்சு....... இவளும் பேசிக்கலை........
பாட்டிக்கும் மட்டும் தான் பரிதவிக்குது........

அவள் விருப்பப்படியே அண்ணன் வந்தாச்சு....... இன்னும் என்ன பவிக்கு......
அண்ணன் தான் கூட்டிட்டு வரணும் போல......

2 more :oops:
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement