உப்புக் காற்று 17

Advertisement

JRJR

Well-Known Member
உண்மை தான், வாழ்க்கை எப்ப, எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது. அருமையான பதிவு.

ஆமா உணவை வீணாக்க கூடாது.
 

Joher

Well-Known Member
:love::love::love:

Wow ரம்யா......

சாப்பாட்டுக்கு 2015 லேயே அலைந்தோமே......
எங்க street ல கூட தண்ணீர் பிஸ்கட் குடுத்து எல்லோரும் வாங்கினோம்......
ஒவ்வொரு புயலுக்கும் நடக்குது......
Still தினமும் குப்பை தொட்டியை கடக்கும் போது கொட்டப்பட்டிருக்கும் சாப்பாடு பார்க்கிறப்போ இவ்ளோ கொட்டிருக்கங்காங்களேனு தோனும்.....

ரோஜாவுக்கு தான் மட்டும் தான்னு நினைக்கும் அருள் அவளுக்காகா கடலை விட போறானா???
ரோஜா ஒத்துக்குவாளா???

பவிக்கு அண்ணன் விட status தான் முக்கியமா படுது......
ரோஜா மேல் கோபம் வருது.....
அருளுக்கு தெரிந்தால்???

மாதவன் very practical..... சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top