உப்புக் காற்று 16

#9
ஹப்பாடா அருள் ரோஜா கல்யாணம் நல்லபடியா நடந்திடுச்சு
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
இனி எது வந்தாலும் பார்த்துக்கலாம்
இனி அருள் சென்னை போக மாட்டானா?
தாத்தாவும் மற்றவர்களும் மீண்டும்
இங்கே வந்து அருளைக் கூப்பிடுவார்களா?
அருளுக்குன்னு தாத்தா தனியாக
கம்பெனி-லாம் கொடுப்பதாக இருந்ததே
 
Last edited:

Advertisement

New Episodes