உன் கண்ணில் என் விம்பம் 28 {இறுதி அத்தியாயம்}

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ இறுதி அத்தியாயம் படிச்சிட்டு மறக்காம கதையை பத்தின உங்க கருத்துக்களை பதிவிடுங்க. :geek::geek:

இந்த கதைக்கு likes மற்றும் cmnts போட்டு ஆதரவு தந்த உங்க அனைவருக்கும் கோடி நன்றிகள். :love::love:சைலன்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் நன்றி பா...:love::love:

தியா, பிரதீபன் மெல்லிய காதல் பூக்கும் கதையோடு வருவாங்க. ரிஷி, யாழ மிஸ் பண்ணுறதா சொன்னவங்க அவங்கள அங்க சந்திக்கலாம் ஓகே வா... :cool::cool:

இந்த கதைல நா விட்டுட்டதா நினைக்கிற ஒரே விஷயம், கீதாராணி அண்ட் மினிஸ்டர் ரத்னவேலின் முடிவு. :whistle:அத பிரதீபன் கைல கொடுத்துட்டேன். இன்னும் என்னெல்லாம் விட்டுட்டேன்னு நீங்க சொல்லுங்க.:unsure:



Screenshot_20190714-162806_Instagram.jpg


Un Kannil En Vimbam 28


images (6).jpg

ENJOY :love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ எச்சூஸ் மீ மிலா டியர்
இதெல்லாம் நொம்ப நொம்ப
அநியாயமுங்கோ
திவ்யாவுடனான பிரதீபனின்
கல்யாணம்தான் தனி ஸ்டோரின்னு சொல்லிட்டீங்க
ஓகே
அதுக்குன்னு அந்த திவ்யாப்
புள்ளையை பொண்ணு பார்க்கக்
கூட எங்கள் பிரதீப்பு ஐயா போவ
மாட்டாரா?

சரி அவன் கதை அப்படி
இந்த கனி அமுதனின் கண்ணாலம்
என்ன ஆச்சுப்பா?
அமுதன் And மாமன் மகள் மலர்விழி
இவிங்க கல்யாணத்தையாவது காட்டுலாமில்லே

ரிஷிப் பையன் வேற ரெண்டாவது
அனிமூனு போவோணுமுங்கறான்
அதைப் பத்தி ஒண்ணும் சொல்லாம
பொசுக்குன்னு இப்பிடிக்கா
இஸ்டோரிய முடிச்சுப் போட்டீங்க

அதெல்லாம் எனக்கு தெரியாது
மலர்விழியுடன் அமுதனின்
கல்யாணம் வேணும்
திவ்யாவை பிரதீப் பொண்ணு
பார்க்க போவோணும்
அதுக்கு கண்டிப்பா எபிலாக்
வேணும், மிலா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ இறுதி அத்தியாயம் படிச்சிட்டு மறக்காம கதையை பத்தின உங்க கருத்துக்களை பதிவிடுங்க. :geek::geek:

இந்த கதைக்கு likes மற்றும் cmnts போட்டு ஆதரவு தந்த உங்க அனைவருக்கும் கோடி நன்றிகள். :love::love:சைலன்ட் ரீடர்ஸ் உங்களுக்கும் நன்றி பா...:love::love:

தியா, பிரதீபன் மெல்லிய காதல் பூக்கும் கதையோடு வருவாங்க. ரிஷி, யாழ மிஸ் பண்ணுறதா சொன்னவங்க அவங்கள அங்க சந்திக்கலாம் ஓகே வா... :cool::cool:

இந்த கதைல நா விட்டுட்டதா நினைக்கிற ஒரே விஷயம், கீதாராணி அண்ட் மினிஸ்டர் ரத்னவேலின் முடிவு. :whistle:அத பிரதீபன் கைல கொடுத்துட்டேன். இன்னும் என்னெல்லாம் விட்டுட்டேன்னு நீங்க சொல்லுங்க.:unsure:



View attachment 4680


Un Kannil En Vimbam 28


View attachment 4681

ENJOY:love::love::love::love::love:
வாவ் சூப்பர் சூப்பர் நியூஸ்,
மிலா டியர்
:D :p :D
உங்களுடைய "மெல்லிய
காதல் பூக்கும்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top