உன் கண்ணில் என் விம்பம் 26

#42
ஹாஹாஹா சூப்பர் பானுமா எனக்கு இந்த ஐடியா தோணவே இல்ல. (y)(y)தியா பிரதீபன் ஜோடிதான். அதில் மாற்றம் இல்ல. :)அமுதனுக்குத்தான் மாமா பொண்ணு மலர்விழி இருக்காளே!:p:Dரிஷி எப்படி வார் பேபிய சமாதானப் படுத்த போறானோ! என் கவலை இப்போ இதுதான்.:(
டுவிஸ்ட்டு ராணிக்கு என்ன ஐடியா தோணலை?

அட ஆமாம்ப்பா
அந்த நல்ல பொண்ணு மாமன் மகள்
மலர்விழியை நான் மறந்துட்டேனே
நல்ல பாம்பிடமிருந்து கிடைத்த
அரிய மாணிக்கக் கல் நம்ம மலர்விழி
அவளுக்கு அமுதன் சரியான ஜோடிதான், மிலா டியர்

ஹலோ யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க, மிலா டியர்?
ஒவ்வொரு நிமிஷமும் ரிஷியையே
நினைச்சு கலர் கலரா ட்ரீம்ஸ்ல
இருக்குற
புருஷனுக்காண்டி கோன் ஐஸாட்டம்
குச்சி ஐஸாட்டம் உருகு உருகுன்னு
உருகி உட்கார்ந்திருக்கிற
யாழிசைவார் பேபியை ரிஷி
சமாதானம் செய்ய மாட்டானா?
யாரு காதிலே பூச் சுத்தப்
பார்க்குறீங்க?
பேபின்னு ஒத்த வார்த்தை
அவன் கூப்பிட்டால் ஐஸ்
இல்லாமலே ஃப்ரீஸ் ஆகிடுவா
ரிஷியோட வார் பேபி
 
mila

Writers Team
Tamil Novel Writer
#43
டுவிஸ்ட்டு ராணிக்கு என்ன ஐடியா தோணலை?

அட ஆமாம்ப்பா
அந்த நல்ல பொண்ணு மாமன் மகள்
மலர்விழியை நான் மறந்துட்டேனே
நல்ல பாம்பிடமிருந்து கிடைத்த
அரிய மாணிக்கக் கல் நம்ம மலர்விழி
அவளுக்கு அமுதன் சரியான ஜோடிதான், மிலா டியர்

ஹலோ யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க, மிலா டியர்?
ஒவ்வொரு நிமிஷமும் ரிஷியையே
நினைச்சு கலர் கலரா ட்ரீம்ஸ்ல
இருக்குற
புருஷனுக்காண்டி கோன் ஐஸாட்டம்
குச்சி ஐஸாட்டம் உருகு உருகுன்னு
உருகி உட்கார்ந்திருக்கிற
யாழிசைவார் பேபியை ரிஷி
சமாதானம் செய்ய மாட்டானா?
யாரு காதிலே பூச் சுத்தப்
பார்க்குறீங்க?
பேபின்னு ஒத்த வார்த்தை
அவன் கூப்பிட்டால் ஐஸ்
இல்லாமலே ஃப்ரீஸ் ஆகிடுவா
ரிஷியோட வார் பேபி
:LOL:ஆனால் நாான் தானே வசனம் எழுதனும்.
Today busy நாளைக்கு தான் யோசிச்சு எழுத ஆரம்பிக்கனும் UD கேட்க்க கூடாது. :geek:
 
#44
:LOL:ஆனால் நாான் தானே வசனம் எழுதனும்.
Today busy நாளைக்கு தான் யோசிச்சு எழுத ஆரம்பிக்கனும் UD கேட்க்க கூடாது. :geek:
ஓகே நாளைக்கே அப்டேட் கொடுங்க
பின்னே நீங்க எழுதாம வேற யாரு எழுதுவாங்க, மிலா டியர்?
 
#48
:)அன்று wedding nu sonnene innaikku home coming (waleema) try pannuren
ஓகே ஓகே No problem, பஸ்மிலா டியர்
புது ஜோடிக்கு நல்ல பிரியாணி
விருந்து செஞ்சு போடுங்க
நாம் அப்புறமா அப்டேட் போட்டுக்கலாம்ப்பா
Waleema-ன்னா என்ன, மிலா டியர்?
 
mila

Writers Team
Tamil Novel Writer
#49
ஓகே ஓகே No problem, பஸ்மிலா டியர்
புது ஜோடிக்கு நல்ல பிரியாணி
விருந்து செஞ்சு போடுங்க
நாம் அப்புறமா அப்டேட் போட்டுக்கலாம்ப்பா
Waleema-ன்னா என்ன, மிலா டியர்?
Ok
 
Advertisement

New Episodes