உன் கண்ணில் என் விம்பம் 26

#4
ஹலோ எச்சூஸ்மீ மிஸ்டர் ரிஷி
உங்களுக்குத்தான் வாயிருக்குன்னு
அஞ்சு வயசு பையனோட
அம்மாக்கிட்ட உனக்காக உன்னை
விட்டு விலகிப் போனவளிடம்
நான் செத்துப் போயிடுவேன்னு
சொல்லாமல்
நீ இன்னொரு கல்யாணம்
செஞ்சுக்கோன்னு சொன்னால் அல்லாத்தையும் மறந்துட்டு
வா மாமான்னு உன்னை
கும்பகோணம் வெத்திலை
வைச்சு அழைப்பாளா?

நீ சொன்னதுக்கு உன்னோட வார்
பேபி வாரியலைத் தூக்கி உன்னை
இரண்டு போடாமல் விட்டாளேன்னு
சந்தோஷப்பட்டுக்கோங்கோ,
ரிஷி வரதன் ஸார்வாள்

ஆமாம் நீ பாட்டுக்கு அமுதனை
கல்யாணம் செஞ்சுக்கோன்னு
வார் பேபிக்கிட்ட அசால்ட்டா
சொல்லிட்டியே
அந்த திவ்யாப் பொண்ணை யாரு
கண்ணாலம் காட்டுவாங்க?
உனக்கு மட்டும் புதுசா வார் பேபி
அமுதனுக்கு மட்டும் செகண்ட்
ஹேண்டா?
நான் கூட முதல் பிரதீபனுக்குத்தான்
திவ்யா ஜோடின்னு நெனச்சேன்
ஆனா நம்ம டுவிஸ்ட்டு ராணி
மிலா டியர் கனி அமுதன்னு
உனக்கு ஒரு தம்பியை ஊடால
கொண்டாந்து பிரதீப் பையனுக்கு
சோடி சேர வுடாம இப்படிக்கா
பண்ணிட்டாங்களேன்னு அவியளை
திட்டங்காட்டியும் உங்கப்பா
சரவண குமரனுக்கு இன்னொரு
குடும்பத்தை, அகல்யான்னு
உனக்கு ஒரு தங்காச்சியை
கொண்டாந்து பிரதீப்புக்கு
ஜோடி சேர்த்து இம்புட்டு
நாளும் "நண்பனே எனது
உயிர் நண்பனே"-ன்னு பாடிட்டு
இருந்த உனக்கு மச்சானாக்க
பார்க்குறாங்கோ
எஞ்சாய், ரிஷி தம்பி
 
Last edited:

Advertisement

Sponsored