உன் கண்ணில் என் விம்பம் 13

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
"நான் யார் உன்னை மீட்ட
வரும் நன்மைக்கும் தீமைக்கும்
வழிகாட்ட
ஏனோ துடிக்கின்றேன் ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ......
எல்லா வரிகளும் அருமை பானுமா இப்போ வர சோங் எல்லாம் கேக்க கூட பிடிக்கல. லிரிக்ஸ் சொல்லவே வேணாம்.:sick:
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லா வரிகளும் அருமை பானுமா இப்போ வர சோங் எல்லாம் கேக்க கூட பிடிக்கல. லிரிக்ஸ் சொல்லவே வேணாம்.:sick:
ஹா ஹா ஹா
"எவண்டி உன்னை பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கையில கிடைச்சா செத்தான்
செத்தான் செத்தான்.........."
(எங்கேயாவது ஆண்கள் குழந்தை பெற்றார்களா?)

"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை........"
(வீட்டில் பெற்றோர் இல்லைன்னா
யாரை வேணாலும் வீட்டுக்கு கூப்பிடலாமா?)
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
"எவண்டி உன்னை பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கையில கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான்.........."
(எங்கேயாவது ஆண்கள் குழந்தை பெற்றார்களா?)

"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை........"
(வீட்டில் பெற்றோர் இல்லைன்னா
யாரை வேணாலும் வீட்டுக்கு கூப்பிடலாமா?)
meaning less songs :mad: சமூக சீர்குலைவு
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஐ நாளைக்கு Sunday ஹாலிடே
தமாக்காவா?
சூப்பர் சூப்பர் மிலா டியர்
oh sunday மறந்துட்டேன். உறவால் உயிரானவள் இன்னும் எழுதவே ஆரம்பிக்கல, once a week ஒரு epi போடலாம்னு இருக்கேன் முடிஞ்சா நாளைக்கு teaser தரேன்.:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top