உன் கண்ணில் என் விம்பம் 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
laptop மூடிட்டு தூங்கலாம்னு பாத்தேன் அந்த சோங் பாக்கவே திருப்ப on பண்ணிட்டேன்.வெயிட் சோங் பாத்துட்டு வரேன்
ஹா.. ஹா... ஹா........
 

mila

Writers Team
Tamil Novel Writer
"வசந்த மாளிகை"-ங்கிற சிவாஜியின் பழைய படத்துல இந்த "கலைமகள் கைப்பொருளே" பாடல் வருது
பி சுசீலாம்மா பாடியிருக்காங்க
படத்தில் வாணிஸ்ரீயம்மா
பாடுவாங்க, பஸ்மிலா டியர்
p.சுசிலா வாய்ஸ்?? அருமையான song
 

banumathi jayaraman

Well-Known Member
p.சுசிலா வாய்ஸ்?? அருமையான song
ஆமாம்ப்பா
M.S.விஸ்வநாதன் இசையில்
பி சுசீலாம்மா இந்த பாட்டைப்
பாடியிருக்காங்க, மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஆமாம்ப்பா
M.S.விஸ்வநாதன் இசையில்
பி சுசீலாம்மா இந்த பாட்டைப்
பாடியிருக்காங்க, மிலா டியர்
ஓல்ட் சோங் ல அவங்க குரல் டக்குனு கண்டு பிடிப்பேன்.:cool::cool:
tnx for the lovely song பானுமா.
 

Rabi

Well-Known Member
nice ud. photola irukrathu yazha illa avanga ammava. pratheeban inimelavathu yazha purinjipana..
 

banumathi jayaraman

Well-Known Member
ஓல்ட் சோங் ல அவங்க குரல் டக்குனு கண்டு பிடிப்பேன்.:cool::cool:
tnx for the lovely song பானுமா.
"நான் யார் உன்னை மீட்ட
வரும் நன்மைக்கும் தீமைக்கும்
வழிகாட்ட
ஏனோ துடிக்கின்றேன் ஒரு
நிலையில்லாமல் தவிக்கின்றேன்
விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரல் இல்லையோ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top