உன் கண்ணில் என் விம்பம் 13

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek:

ரிஷியோட எல்லா கொடுமைகளும் இந்த அத்தியாயத்தோடு முடிஞ்சிடும் சந்தோசமாக சொல்லிக் கொள்வதோடு,:)அடுத்த அத்தியாயத்தில் யாழிசையின் பிளஷ்பக் முடிவடையும்:love:

Screenshot_20190714-163814_Instagram.jpg Screenshot_20190714-163539_Instagram.jpg

Un Kannil En Vimbam 13

paambhu-sattai-box-office-apr-02.jpg 8 (12).jpg

ENJOY :love::love::love::love::love:
 
#6
ரிஷி வரதனைப் பார்த்தால்
எனக்கு கொஞ்சம் கூட கோபம்
வரலை, மிலா டியர்
தனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு
பொம்மையை கீழே எங்கேயும்
வைத்து விடாமல் கையோடு
வைத்துக் கொண்டு அலையும்
அந்த பொம்மையை தொட்டுப்
பார்க்கக் கூட யாரையும்
அலவ் பண்ணாத
யாராச்சும் வந்து இந்த தன்னோட
பொம்மையைப் பிடிங்கிக்கிட்டு
போயிடுவாங்களோன்னு
பயப்படுற ஒரு குழந்தை
போலத்தான் எனக்கு ரிஷி
தெரியுறான்

அவன் மட்டும் கெட்டவனாக
இருந்திருந்தால் நண்பனை or
மனைவியை சந்தேகப்பட்டிருப்பான்
ஆனால் ரிஷி துரியோதனனைப்
போலத்தான் நினைக்கிறான்
எடுக்கவோ கோர்க்கவோன்னு
கேட்காதது ஒண்ணுதான் குறை,
பஸ்மிலா டியர்

ஆனால் அவன் பயந்தது நிஜமாக நடக்கத்தான் போகுது
மோகன சுந்தரத்தின் ரூமிலிருந்த போட்டோக்களை யாழிசை
பார்த்துட்டாள்
அவை இவளோட போட்டோக்களா?
இல்லை யாழின் அம்மாவின்
போட்டோக்களாப்பா?
தன்னைப் பற்றி தான் இந்த
குடும்பத்தைச் சேர்ந்த பெண்
என்று தெரிந்து ரிஷியை விட்டு
யாழிசைவார்குழலி எங்கோ
போகப் போகிறாள்

யாழிசையின் வெளியேற்றத்துக்கு
ஒரு தாதியைப் போல யாழ்
தனக்கு சேவகம் செய்ததில்
கொஞ்சம் மனசு மாறியிருக்கும்
பிரதீபன் ஹெல்ப் பண்ணுவானோ?
 
Last edited:

Advertisement

Sponsored