உன் கண்ணில் என் விம்பம் 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ முதல் அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek:

என்னடா Sunday தானே UD போடுறதா சொன்னா இப்போவே வந்துட்டாளே! 3 days உடம்பு முடியாம பெட்ல தான் இருந்தேன் வேறொண்ணும் பண்ண முடியாததால் கதையை எழுத ஆரம்பிச்சேன். 1st epi ready எதுக்கு wait பண்ணனும் னு வந்துட்டேன்.

உங்க அனைவருக்கும் நன்றி சொல்லியே ஆரம்பிக்கிறேன் கியூட்டிபாய்ஸ். எனக்கு writing பத்தி ஒண்ணுமே தெரியல, தமிழ் வேற மறந்து போச்சு. என்னை மறந்தவளே! ஏதோ எஸ்பிரஸ் ட்ரைன்ல போற மாதிரியே! எழுதிட்டேன் னு தோணுது. நீங்க மட்டும் எழுத்து பிழைகளை சகிச்சு கிட்டு ஆதரவு கொடுக்காம இருந்திங்க இன்னைக்கி 5 வது கதையை எழுதி இருக்க முடியாது.

tnq u, tnq u, tnq u

கொஞ்சம் வித்தியாசமா ஆரம்பிக்கனும்னு தான் எங்க ஊருல இருந்து ஆரம்பிச்சேன். எங்க ஊரு எப்படி இருக்குனு சொல்லுங்க


FawZan Fauz என் அண்ணண் பையன் {என் அப்பாவோட அக்காவோட பையனோட பையன். அத்த பசங்கள அண்ணனு கூடுற மாமா பொண்ணுங்க நாங்க. அண்ட் அந்த பசங்க எங்களை அக்கானு கூப்பிடுறாங்க}
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய புதிய
"உன் கண்ணில் என்
விம்பம்"-ங்கிற அழகான
அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ராணியை தேடி ராஜா வந்துட்டார்... ஆனா இவ என்ன சிஸ் அவன் மண்டையை உடைச்சிட்டா... ஆனாலும் உனக்கு இவ்வளவு அவசரம் கூடாதுடா... நீ ஹீரோவா இல்ல வில்லனா.... அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் சிஸ்:love::love::love::love::love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top