உன்னோடு தான்... என் ஜீவன்.. 33

Riy

Writers Team
Tamil Novel Writer
#1
அன்பு நட்புக்களே..

உன்னோடு தான்.. என் ஜீவன்... பகுதி 33 யை பதிந்துவிட்டேன்.

Riya Raj's Unnodu Than En Jeevan - 31.1

Riya Raj's Unnodu Than En Jeevan - 31.2


சென்ற பதிவில் ஆரனின் கடந்தகாலத்தை அறிந்து கொண்டு அவனுக்காய் ஆதரவு தந்து கருத்துக்களையும், விருப்பங்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இந்த பகுதியில் கௌதமின் கடந்தகாலத்தை தெரிந்து கொண்டு தவறு யாரிடம் என்று உங்களின் கருத்துக்களை பதிவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
 
kayalmuthu

Well-Known Member
#7
கண்டிப்பாக இப்படி தான் ஏதோ இருக்கும் ன்னு நினைச்சேன்... விதி தான் swetha வை கொண்டு இவ்வோலோ பெரிய ஆட்டம்2ஆட்டிட்டு... பாவம் பா இந்த மூணு பேரும்... செல்லம்மா வை கௌதம் meet பண்ணும் scene க்காக இ am eagerly waiting sis..சூப்பர் ud சிஸ்
 
Advertisement

Sponsored